கொண்டக்கடலை பிரியாணி (palak biriyani recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1 கப் பாசுமதி அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும்
- 2
ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய், நெய் சேர்த்து, பட்டை, லவங்கம், பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்
- 3
நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 4
பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 5
தக்காளி சேர்த்து வதக்கவும், ஆச்சி பிரியாணி மசாலா 2 டீ ஸ்பூன் சேர்க்கவும், காரம் தேவை என்றால் மிளகாய் தூள் சேர்க்கவும்
- 6
தயிர், மல்லி கீரை, புதினா சேர்த்து வதக்கவும்
- 7
வடிகட்டிய அரிசி சேர்த்து 2 நிமிடம் கிளறவும்
- 8
2 கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 15-20 நிமிடம் வேக வைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#bookபிரியாணி ரெசிபி போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
Book ( 1 வாரம்- 1 St ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
-
தாமரை விதை பிரியாணி (Makhana biryani recipe in tamil)
#BRதாமரை விதை உணவுகள் விரத நாட்களில் பெரும்பாலான மக்கள் சாப்பிடுவார்கள். இது நிறைய நேரம் பசி தாங்கி உடம்பை சோர்வடையாமல் இருக்கச் செய்யும். உடல் எடையை குறைக்க உதவும். எனவே இங்கு சத்தான தாமரை விதை பிரியாணி செய்து பகிர்ந்துள்ளேன். Renukabala -
-
-
தந்தூரி சிக்கன் தம் பிரியாணி (Thanthoori Chicken Dam Biriyani Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 11Sumaiya Shafi
-
-
-
மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#onepotமிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவுJeyaveni Chinniah
-
-
-
-
-
அரைத்த மசாலாவில் கோழி பிரியாணி (Araitha masalavil kozhi biriyani recipe in tamil)
#book#பிரியாணி Dhaans kitchen -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11484616
கமெண்ட்