அரிசியும் பருப்பு சாதம் (Arisi parupu saatham Recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

அரிசியும் பருப்பு சாதம் (Arisi parupu saatham Recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10-15 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 1 டம்ளர்அரிசி
  2. 1/4 டம்ளர்துவரம் பருப்பு
  3. 2 டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  4. 1பெரிய வெங்காயம்
  5. 2தக்காளி-
  6. கறிவேப்பிலை கொத்தமல்லி இலை
  7. தேவையான அளவுஉப்பு
  8. 2 டீஸ்பூன்எண்ணெய்
  9. 2 டீஸ்பூன்நெய்
  10. 1 டீஸ்பூன்சாம்பார் பொடி
  11. 2 டீஸ்பூன்கடுகு சீரகம் சோம்பு சேர்த்து
  12. 1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

10-15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்... அரிசி மற்றும் பருப்பையும் கழுவி விட்டு ஊறவைத்து கொள்ளவும்... வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும்... குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் 1 டீஸ்பூன் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு சீரகம் சோம்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்... பின்னர் மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து நன்கு கலந்து..1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  2. 2

    ஊறிய அரிசி மற்றும் பருப்பையும் சேர்த்து நன்கு கிளறி உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்...3 விசில் விட்டு இறக்கவும்... விசில் ஆறிய பின் சாதத்தில் 1 டீஸ்பூன் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் விட்டு கலந்து சூடாக பரிமாறவும்... நன்றி... ஹேமலதா கதிர்வேல்.கோவை பாசக்கார பெண்கள்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes