சமையல் குறிப்புகள்
- 1
காலிபிளவரை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி சுடுநீரில் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வடிகட்டி கொள்ளவும்
- 2
வெங்காயம் தக்காளி பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து சோம்பு சேர்த்து வதக்கவும்
- 3
பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் பிறகு காலிபிளவர், பட்டாணி சேர்த்து உப்பு வரமிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
- 4
சிறிது தண்ணீர் தெளித்து பச்சை வாசனை போன பிறகு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி விட்டு இறங்கி வைக்க. சப்பாத்தி தோசைக்கு ஏற்ற சப்ஜி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
கலர்ஃபுல்லான காய்கறி குருமா. (veg kuruma recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Sharmi Jena Vimal -
-
-
-
-
பீன்ஸ் சப்ஜி
#goldenapron3 #lockdown #bookஇந்த லாக் டவுன் நேரத்தில் பீன்ஸ் காய் கிடைத்தது. .அதை வைத்து இந்த புதுமையான சப்ஜி செய்தேன். இது போன்ற எமர்ஜென்சி காலத்தில் என்ன கிடைப்பதோ அதை வைத்து புதுமையாக செய்யலாம் .இதுவே பெண்களின் திறமை. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
-
கொங்கு நாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி (thakklai bhaji Recipe in Tamil)
#goldenapron3#book Indra Priyadharshini -
-
முட்டை கார குழிபணியாரம் (muttai kaara paniyaram recipe in Tamil)
#book,#goldenapron3,#chefdeenaகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு Vimala christy -
காலிபிளவர் ரோஸ்ட் (Cauliflower roast recipe in tamil)
#GA4#WEEK10# Cauliflowerஎங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர் Srimathi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11626261
கமெண்ட்