வெள்ளரிக்காய் பருப்பு கடையல்

Laksh Bala
Laksh Bala @cook_16906880
Chennai

பருப்பு சேர்த்த எளிய உணவு

வெள்ளரிக்காய் பருப்பு கடையல்

பருப்பு சேர்த்த எளிய உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. துவரம் பருப்பு 50 கிராம்
  2. பயத்தம்பருப்பு 50 கிராம்
  3. வெள்ளரிக்காய் 2
  4. பச்சைமிளகாய் 2
  5. பூண்டு 10 பல்
  6. உப்பு தேவையான அளவு
  7. நெய் 1 ஸ்பூன்
  8. சீரகம் 1 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பருப்புகளை கழுவி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்

  2. 2

    குக்கரில் நறுக்கிய பருப்பு, வெள்ளரி பச்சைமிளகாய் 1 கப் நீர் சேர்த்து 3 விசில் விடவும்

  3. 3

    ஆவி அடங்கிய பின் நெய்யில் பூண்டு சீரகம் தாளித்து உப்பு சேர்த்து கடையவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Laksh Bala
Laksh Bala @cook_16906880
அன்று
Chennai

Similar Recipes