புதினா சட்னி

Vimala christy
Vimala christy @vims2912
Hosur

#golednapron3
#book
தாது சத்து நிறைந்த உணவு

புதினா சட்னி

#golednapron3
#book
தாது சத்து நிறைந்த உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2கை புதினா
  2. 1 தக்காளி
  3. 6சின்ன வெங்காயம்
  4. 1இஞ்ச் புளி
  5. 3 வரமிளகாய்
  6. 5சில் தேங்காய் பல்
  7. 2டீ ஸ்பூன் கடலைப்பருப்பு

சமையல் குறிப்புகள்

5நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு தாளித்து வரமிளகாய் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி புதினா இலைகளை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் புளி தேங்காய் சேர்த்து வதக்கி கொள்ளவும்

  2. 2

    ஆறியதும் மிக்ஸியில் போட்டு கொர கொரவென அரைத்து கொள்ளவும். சாப்பாடு, இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும். இரும்பு சத்தும் நிறைந்த சட்னி

  3. 3
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vimala christy
Vimala christy @vims2912
அன்று
Hosur
I am a homemaker. i love to cooking of traditional food, hotel recipes
மேலும் படிக்க

Similar Recipes