எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. நிலக்கடலை ஒரு கப்
  2. வெல்லம் அல்லது சர்க்கரை அல்லது துருவிய கருப்பட்டி ஒரு கப்
  3. ஏலக்காய் பொடி ஒரு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கனமான பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து வெல்லத்தை சேர்த்து கரைந்ததும் கொதிக்க விடவும்.

  2. 2

    வெல்லம் கரைந்து திக்கான பாகு பதம் வந்ததும் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

  3. 3

    வெல்லம் உருட்டு பதம் வந்ததும் அடுப்பை அணைத்து கடலையை சேர்த்து கிளறி எண்ணெய் தடவிய சிறு தட்டுகளில் ஊற்றவும்.

  4. 4

    ஆறியதும் வட்டமான வில்லைகளாக பெயர்த்து எடுத்து சாப்பிடவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes