சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் தேங்காய் துண்டு,முந்திரி பருப்பு மற்றும் தண்ணீரில் ஊற வைத்த கசாகசா சேர்த்து நன்றாக அரைத்து தனியாக வைக்கவும். பின்னர் அதே மிக்ஸியில் தக்காளி சேர்த்து லேசாக அரைத்து வைக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,ஸ்டார் அன்னாசி,கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து கிளறவும். பின்னர் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 3
இப்போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கிளறவும்.5 நிமிடம் பின் அரைத்த தக்காளி விழுது சேர்த்து கிளறவும்
- 4
பின் இதில் உப்பு, மஞ்சள் தூள், மல்லிதூள்,மிளகாய் தூள், சீரகம் தூள்,சோம்பு தூள் மற்றும் கரம்மசாலா சேர்த்து கிளறவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிது கொதிக்க விடவும்
- 5
இப்போது அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கிளறவும்.5-10 பின் எண்ணெய் பிரிந்து வந்ததும் மல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.சுவையான வெஜ் சால்னா தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
ஹோட்டல் சுவையில் வெஜ் சால்னா#cool
கூல் ஹோம் கிட்சன் யூடியூப் சேனல் பார்த்து டின்னருக்கு செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது ஹோட்டலில் செய்யும் சால்னா டேஸ்ட் இருந்தது Sait Mohammed -
-
-
-
-
வெஜ் சால்னா (Veg salna recipe in tamil)
#salna# பரோட்டா, சப்பாத்தி என அனைத்திற்கும் ஏற்ற வெஜ் சால்னா. சிக்கன், மட்டன் சால்னாவை சுவையை மிஞ்சும் அளவிற்கு. Ilakyarun @homecookie -
-
-
-
உருலைகிழங்கு கிரேவி
#lockdown #book வீட்டில் இருந்த உருலைகிழங்கை வைத்து குட்டீஸ்கலுக்கு பிடித்த கிரேவி செய்தேன்.. Magideepan -
பரோட்டா சால்னா
எல்லாருக்குமே பரோட்டா ரொம்ப பிடிக்கும். அதை கடையில் நரைய விதத்தில் செய்கிறார்க்கள். ஏன் நிறைய கடைகளில் அழுகிய தக்காளி வெங்காயம் போட்டு கூட சில சமயங்களில் காசுக்காக சுத்தம் இல்லாமல் செய்கிறார். அதனால் இனிமேல் கடைகளில் வாங்காமல் வீட்டில் சுத்தமாக செய்து நம் குழந்தைகளுக்கு கொடுக்கலாமே... தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
பாய் வீட்டு சிக்கன் சால்னா
#combo1கறிக்குழம்பு என்றால் பாய் வீட்டு குழம்பு தான் சுவை என்பது பலரின் கருத்து. அந்த வகையில் இன்று நான் பாய் வீட்டுச் சிக்கன் சால்னா செயீமுறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
சப்பாத்தி பரோட்டா & வெஜ் சால்னா(Chapathi parrota&salna)
#kids3#Lunchboxகுழந்தைகளுக்கு பரோட்டா என்றாலே மிகவும் பிடிக்கும்.மைதா அடிக்கடி உணவில் சேர்க்க கூடாது எனவே,கோதுமையில் நாம் வீட்டிலயே செய்துக் கொடுக்கலாம். Sharmila Suresh -
-
-
கமெண்ட்