ஆட்டுக்கறி வறுவல்

ஆட்டுக்கறி இரத்தத்தில் ஹீமோகுளோபினை சீர் செய்ய உதவும். #mak
ஆட்டுக்கறி வறுவல்
ஆட்டுக்கறி இரத்தத்தில் ஹீமோகுளோபினை சீர் செய்ய உதவும். #mak
சமையல் குறிப்புகள்
- 1
ஆட்டுக்கறியை நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும். பிறகு காய்ந்த மிளகாய், சீரகம், சிறிய வெங்காயம் மூன்றும் சேர்த்து மசாலா அரைத்துக் கொள்ளவும்.
- 2
குக்கரில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கறியை நன்றாக வதக்கவும். பிறகு இஞ்சிப்பூண்டு விழுது, உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பின்பு குக்கரை மூடி 6 அல்லது 8 விசில் விட வேண்டும்.
- 3
விசில் போன பின்பு அதில் நாம் அரைத்த மசாலாவை சேர்க்க வேண்டும். 20 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- 4
நன்றாக கொதித்த பின்பு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, சிறிய வெங்காயம், பட்டை, பிரியாணி இலை இவற்றை தாளித்து கறியில் சேர்க்கவும். இட்லி, தோசை, சூடானா சாதத்துடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சென்னை சிக்கன் பிரியாணி
#vattaramமிகவும் எளிய முறையில் செய்யக்கூடிய குறைவான மசாலா பொருட்கள் பயன்படுத்தி சுவையான சென்னை சிக்கன் பிரியாணி! Mammas Samayal -
திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி
சீரகசம்பா அரிசியானது தமிழ்நாட்டில் மற்றும் ஸ்ரீலங்கா பகுதிகளில் அதிகமாக விளைநிலங்களில் பயிரிடப்படுகிறது. அதனால் சீரக சம்பா அரிசி தமிழகத்தில் பாஸ்மதி அரிசியை விட மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரியமிக்க திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியில் இந்த சீரக சம்பா அரிசியை கொண்டு தான் செய்வார்கள். பிரியாணியை பிரியாணி அண்டாவில் விறகு அடுப்பில் தம் போட்டு செய்வது தனி ருசிதான். #salna #biryani Sakarasaathamum_vadakarium -
அரைச்சி செய்த ஆட்டுக்கறி குழம்பு
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறைசெட்டிநாடு மட்டன் குழம்பு இப்போது காரசாரமான குழம்பை இட்லி தோசை மற்றும் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் பர்ஃபெக்ட் காம்பினேஷன் Aishwarya Rangan -
-
உருளைக்கிழங்கு மசாலா
#combo1 பூரி நலே உருளைக்கிழங்கு மசாலா தான் ஒரு சிறந்த காம்பினேஷன், இந்த உருளைக்கிழங்கு மசாலா கூட ஒரு கேரட் துருவி செஞ்சி பாருங்க ரொம்ப சுவையா இருக்கும் Shailaja Selvaraj -
ஒட்டல்[style] ஆந்தரா சிக்கன் கரி(Hotel style Andhra chicken curry recipe in Tamil)
#அண்பு#தரமாண ருசி shabnam rosia -
-
லாப்ச்டர் (lobster)பேப்பர் கிரேவி (lobster pepper gravy recipe in tamil)
#அண்பு#கார சாரமான ருசியான கிரேவி#golden apron# shabnam rosia -
-
-
-
மட்டன் உப்புக்கறி (mutton uppukari recipe in Tamil)
எங்கள் முன்னோர்கள் கிடையாது என்று சொல்லும் ஆட்டுமந்தை வைத்துள்ளன வைத்திருந்தனர் அப்போது எங்கள் தந்தையார் ஆடு மேய்க்க செல்லும் போது இந்தக் கறி செய்து சாப்பிட்டால் ஒரு வாங்க அதை சில நம் கைப்பக்குவம் செய்துள்ளேன் #book Chitra Kumar -
-
-
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
ஒரு முறை இதை நீங்கள் சாப்பிட்டால் ஆஹா! என்ன சுவை ! என்று நாக்கை சப்பக் கொட்ட செய்யும் குழம்பு. சுட சுட சாதத்தில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி in தா குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சுவை அள்ளும்!!! Subhashni Venkatesh -
-
கறிவேப்பிலை பொடி
#Flavourfulபொதுவா உணவில் கறிவேப்பிலை ஐ தாளித்து சேர்த்து கொடுத்தா பெரும்பாலும் கறிவேப்பிலை ஐ ஓரமா எடுத்து வைத்து கொண்டு சாப்பிடுவாங்க அதில் இருக்கும் சத்து உடலுக்கு செல்லாது அதனால் இந்த முறையில் பொடி செய்து கொண்டு இட்லி தோசை மற்றும் சூடான சாதத்துடன் சேர்த்து கலந்து கொடுக்கலாம் மேலும் பொரியல் செய்து இறக்கும் போது இந்த பொடி 1/2 ஸ்பூன் சேர்த்து கிளறி இறக்கவும் Sudharani // OS KITCHEN -
-
-
-
செட்டிநாடு புதினா கோழி மசாலா (Chettinad Pudina Kozhi Masala Recipein Tamil)
#chefdeena#chicken #Chettinadஇது ஒரு பாத்திரத்தில் செய்ய கூடிய ஒரு செய்முறை. One pot dish. புதினாவின் வாசனையுடன் அருமையான கோழி மசாலா. சூடான சாதம் மற்றும் ரசம் சத்தத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.Shanmuga Priya
-
-
சௌ சௌ சட்னி
சௌ சௌ வை தோல் நீக்கிவிட்டு துண்டு துண்டாக நறுக்கி வைக்கவும்.ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.. எண்ணெய் காய்ந்ததும் உளுந்து சேர்த்து வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம், புளி, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.நறுக்கிய சௌ சௌ சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.. சௌ சௌ வேக 5 நிமிடம் மூடி வைக்கவும்.. San Samayal -
-
-
-
அவசர வீட்டு நூடுல்ஸ் (Instant noodles recipe in tamil)
பச்சரிசி மாவில் இடியாப்பம் பிழிந்து பின் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு ஏலம் பட்டை லவங்கம் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் புதினா இலை சேர்த்து இதில் பிழிந்த இடியாப்பம் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும் veetu நூடுல்ஸ் தயார் 😋 #GA4# Dharshini Karthikeyan -
-
More Recipes
கமெண்ட்