தேவையான பொருட்கள்

15 நிமிடம்
5 பரிமாறுவது
  1. கோபி - 1
  2. பீஸ் - 1 கப்
  3. வெங்காயம் - 1
  4. தக்காளி - 2
  5. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  6. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
  7. குருமா மசாலா - 1 மேஜைக்கரண்டி
  8. மிளகாய் - 2
  9. தயிர் - 2 மேஜைக்கரண்டி
  10. புதீனா - 5 இலைகள்
  11. வெந்தயக்கீரை - 1 தேக்கரண்டி
  12. பிரியாணி இலை - 1
  13. ஏலக்காய் - 2
  14. பட்டை - சிறிய துண்டு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கோபி ஐ சுத்தம் செய்து சுடுதண்ணீரில் போட்டு எடுத்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை பட்டை ஏலக்காய் போட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி கோபி பீஸ் மிளகாய் புதினா சேர்த்து மிளகாய் தூள் குருமா மசாலா சேர்த்து பிரட்டி
    தயிர் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து வேகவிடவும்.

  4. 4

    காய் வெந்ததும் வெந்தயக்கீரை ஔ கசக்கி சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes