சமையல் குறிப்புகள்
- 1
உருளைகிழங்குகளை கழுவி குக்கரில் தண்ணீர் விட்டு உருளைக்கிழங்கு சேர்த்து உப்பு சேர்த்து மூடி 3 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் தோல் நீக்கி கொள்ள
- 2
தவாவில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து மிளகாய் தூள், மஞ்சள்தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து சற்று பொரிக்க.. கருகாமல் உடனே வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து பிரட்டி விடவும். மசாலா கிழங்கில் ஒட்டும் வரை வறுத்து பின் கருவேப்பிலை சேர்த்து இறக்கவும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சாம்பார் சாதம் ரச சாதம் தயிர் சாதம் இவற்றிற்கு சிறந்த சேர்ப்பு..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு வருவல்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உருளைக்கிழங்கு பிடிக்காதவர் யாருமில்லை .வெரைட்டி ரைஸ் ,சாம்பார் & ரசம் என அனைத்திற்கும் இது பொருந்தும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
முளை கட்டிய பாசிப்பயறு சட்டினி (mulaokattiya paasipayiru chutni recipe in tamil)
#goldenapron3#book Fathima Beevi Hussain -
-
உருளைக்கிழங்கு மசால் (Potato Masal recipe in Tamil)
#combo1* பூரி என்றாலே உருளைக்கிழங்கு மசால் தான் மிகவும் பொருத்தமான ஜோடி.* எல்லா குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தாமான ஒன்று. kavi murali -
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு வடை
#goldenapron3#book#lockdown1இந்த ஊரடங்கு நாட்களில் மளிகை பொருட்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் உளுத்தம்பருப்பு இல்லாமல் உருளைக்கிழங்கு பயன்படுத்தி வடை செய்துள்ளேன். குழந்தைகள் ஸ்நாக்ஸ் கேட்கும் போது இந்த வடை மிகவும் எளிதாக செய்து விடலாம். எதையும் ஊற வைக்க தேவை இல்லை. யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை உருளைக்கிழங்கில் செய்தது என்று உளுந்து வடை போன்றே இருந்தது. நன்றி Kavitha Chandran -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11912757
கமெண்ட்