எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கிலோநெத்திலி மீன்
  2. 1/2 ஸ்பூன்மஞ்சள் தூள்
  3. 1 ஸ்பூன்மிளகாய் தூள்
  4. 1/4 மூடிதேங்காய்
  5. கல்லுப்பு - தேவைக்கு
  6. எண்ணெய் - பொரி ப்பதற்கு

சமையல் குறிப்புகள்

  1. 1

    மீனை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதை மீனில் தடவி 1/2 மணி நேரம் ஊற விடவும்.

  2. 2

    பின்னர் ஒரு தோசை கல்லை நன்கு சூடாக்கி அதில் மீன்களை போட்டு எண்ணெய் ஊற்றி இரு புறமும் திருப்பி போட்டு எடுக்கவும்.

  3. 3

    பொரிப்பதற்கு தேங்காய் எண்ணெய் பயன் படுத்தினால் சுவை கூடும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manjula Sivakumar
அன்று

Similar Recipes