எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. வரகரிசி அரை டம்ளர்
  2. மக்காச்சோளம் மாவு 2 டேபிள்ஸ்பூன்
  3. வெல்லம் இரண்டு டம்ளர் அளவு
  4. நெய் 2 டேபிள்ஸ்பூன்
  5. ஏலக்காய் 5
  6. திராட்சை முந்திரி தலா ஒரு டேபிள்ஸ்பூன்
  7. தேங்காய்த் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன்
  8. பால் இரண்டு டம்ளர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு வாணலியில் வரகு அரிசியை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும் அதன் பிறகு வரகு அரிசியை தண்ணீர் ஊற்றி களைந்து சுத்தம் செய்த பிறகு குக்கரில் போட்டு 3 விசில் விடவும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்கும் பொழுது இந்த வெந்த வரகு அரிசியை சேர்க்கவும்

  2. 2

    அதனுடன் மக்காச் சோள மாவை தண்ணீரில் கரைத்து அதில் சேர்க்கவும் நன்கு கெட்டியாகி வரும் பொழுது மண்ட வெல்லம் சேர்க்கவும் அதன்பிறகு வெல்லம் கரைந்தவுடன் தேங்காய்ப்பூ சேர்க்கவும்

  3. 3

    நன்கு கொதித்து வந்தவுடன் அதில் நெய்யில் வதக்கிய ஏலக்காய் முந்திரி திராட்சை அதனுடன் சேர்க்கவும் கடைசியாக அதில் சூடான பாலை சேர்த்து இறக்கவும்

  4. 4

    இப்பொழுது சுவையான வரகரிசி மக்காச்சோள பாயசம் ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736
அன்று

Similar Recipes