கிரீமி ஸ்வீட் கார்ன் சூப்

#book
#lockdown
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிரீமி கார்ன் சூப். லாக்கடவுன் நேரத்தில் வெளியில் செல்ல முடியவில்லை, வீட்டிலேயே எளிமையான முறையில் சூப் செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து, 1/2 பெரிய வெங்காயம் /ஸ்ப்ரிங் ஆனியன், 1/2 கப் ஸ்வீட் கார்ன், கேரட், பீன்ஸ் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.கொஞ்சம் கொத்தமல்லி இலைகள் சேர்க்கலாம்.
- 2
1/4 கப் கார்ன் எடுத்து மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் ஆகி கடாயில் சேர்க்கவும். பேஸ்ட் வற்றும் வரை வதக்கவும்.
- 3
சூப்பிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் கொதிக்க விடவும். 1 டீஸ்பூன் கான் பவுடரில் தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கி அந்த தண்ணீரை சூப்பில் ஊற்றவும்.
- 4
5 நிமிடம் கழித்து சூப் கெட்டியாக மாறும்.கிரீமி கார்ன் சூப் இப்போது சுவைக்க தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஸ்வீட் கார்ன் சூப் (Sweet corn soup recipe in tamil)


ஈசி ஸ்னாக் சமோசா


ஸ்வீட் கார்ன் ஃப்ரைட்ரைஸ் (Sweet corn fried rice recipe in tamil)


ஸ்வீட் கார்ன் வெஜ் சூப் /sweet corn veg soup 🌽🌽


ஸ்வீட் கார்ன் சூப்


நோ பேக்கிங் பொடேடோ ஸ்மைலி


சாக்கோ டோநட்


ஸ்வீட் கார்ன் சூப்


ஸ்வீட் கார்ன் இட்லி


ஸ்பைசி சிக்கன் பாட்லி


ஸ்வீட் கார்ன் சூப்


ஸ்வீட் கார்ன் பிரிட்டர்ஸ்


கிரிஸ்பி உருளை பிரை


ஸ்வீட் கார்ன் சூப். (Sweet corn soup recipe in tamil)


ஸ்வீட் கார்ன் சூப்(Sweet corn soup recipe in tamil)


வெஜ் ஸ்வீட் கார்ன் சூப் (Veg sweetcorn soup recipe in tamil)


பெப்பர் சிக்கன்


கோதுமை பாஸ்தா


ஹெல்தி க்ரீமி ஸ்வீட் கார்ன் சூப் (Creamy Sweetcorn soup recipe in tamil)


பிரோசன் சீஸி கார்ன் க்ரொக்கெட்ஸ்


ஸ்வீட் கார்ன் பிரியாணி ரைஸ் /Lunchbox rice


பூண்டு சட்னி


பச்சை வேர்க்கடலை குழம்பு


நெல்லிக்கனி ஜூஸ்


வடநாட்டு சுவையில் கிரீமி பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)


ஸ்வீட் கார்ன் மில்லட் கீர்


ஸ்வீட் கார்ன் நக்கட்ஸ்🌽


மைசூர் போண்டா (Mysore bonda recipe in tamil)


ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)


புஸ் புஸ் ரவை பணியாரம்

கமெண்ட்