தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. பச்சஅரிசி -200 கிராம்
  2. தொலி உளுந்து -100 கிராம்
  3. வெந்தயம் -1டேபிள் ஸ்பூன்
  4. சுக்கு-10 கிராம்
  5. பூண்டு -20 கிராம்
  6. தேங்காய் -1/2 கப்
  7. ஏலக்காய் -4
  8. நெய் -1 டீ ஸ்பூன்
  9. வெல்லம் -300 கிராம்
  10. உப்பு -தேவையான அளவு
  11. தண்ணீர் -4 கப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசி,உளுந்து,வெந்தயம்,சுக்கு மற்றும் ஏலக்காய் இரவு தண்ணீரில் ஊற வைக்கவும்.
    காலையில் ஊற வைத்ததை மிக்சியில் அரைத்து எடுக்கவும்.

  2. 2

    வெல்ல பாகு தயார் செய்து பில்டர் செய்து வைக்கவும்.

  3. 3

    ஒரு அடி கனமான பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் சேர்த்து வெல்ல பாகு சேர்த்து கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அரைத்த மாவு சேர்த்து கிளறவும்.5 நிமிடம் மூடி போட்டு வைக்கவும்.

  4. 4

    பூண்டை நெய்யில் வறுத்து சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Stella Gnana Bell
Stella Gnana Bell @cook_22000820
அன்று

Similar Recipes