மூவர்ண பொரியல்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காய்கறிகளை சிறிது தண்ணீர் சேர்த்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து வடித்துக் கொள்ளவும். வடித்த நீரை ரசம் வைக்க அல்லது சூப்பாக அல்லது சப்பாத்தி மாவு பிசைய உபயோகித்துக் கொள்ளலாம்.
- 2
வாணலியில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு,நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் காய்கறிகளை சேர்த்து நன்றாக தண்ணீர் வற்ற கிளறி தேவைக்கேற்ப உப்பு சேர்த்து துருவிய தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கொண்டைக்கலை புதினா டிக்கி
#nutrient1 புரோட்டின் மற்றும் கால்சியம் #bookகொண்டைக்கடலையில் அதிகப்படியான ப்ரோட்டின் மற்றும் கரையும் நார் சத்துக்கள் இரும்புச்சத்து உள்ளது.கேரட் அதிகப்படியான கால்சியம் சத்துக்கள் நிறைந்தது.இந்த டிக்கி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற சத்தான உணவு.இதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் மற்றும் கால்சியம் குழந்தையின் எலும்பு மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவும். Manjula Sivakumar -
-
மூவர்ண சூஜி டோக்ளா
#tri... இன்று இந்தியா சுதன்ந்திரம் கிடைத்து 75 வது ஆண்டு ஆகிறது... இதை கொண்டாடும் வகையில் நான் எங்க வீட்டில் ரவை வைத்து மூவர்ண டோக்ளா செய்துள்ளேன்....இது உங்களுக்காக...Happy Iindependence day.. Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் அல்சைமர் நோயை குணப்படுத்தலாம்.இந்த பொரியல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#I love cooking. S.mahima shankar -
வெஜிடபிள் இட்லி. #kids3#lunchboxrecipe
காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகள், இதனை விரும்பி சாப்பிடுவார்கள். Santhi Murukan -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12152907
கமெண்ட்