சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் ஓமம், சோடா உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியான மாவாக பிசைந்து கொள்ளவும்
- 2
சிறிது எண்ணெய் தடவி 20 நிமிடம் பிசைந்த மாவை ஊற வைக்கவும்
- 3
பன்னீரை துருவி அதனுடன் மிளகாய் தூள், சாட் மசாலா, ஆம்சூர் பவுடர், உப்பு, மிளகாய் தூள், குடை மிளகாய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 4
பிறகு துருவிய சீஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 5
சிறிது மைதா மாவில் தண்ணீர் ஊற்றி பசை போல் தயார் செய்து கொள்ளவும்
- 6
பிசைந்து வைத்த மாவில் சிறிது எடுத்து மெல்லிய சப்பாத்தி மாதிரி தேய்த்து கொள்ளவும்
- 7
பின் அதை இரண்டாக வெட்டி கொள்ளவும்.அதன் ஒரங்களில் மைதா மாவு பசையை தடவவும்
- 8
நடுவில் சிறிது தயார் செய்த கலவையை வைத்து ஒரங்களை முடவும்
- 9
ஒரங்களை நன்றாக அழுத்தி மூடவும்.இல்லை என்றால் உள்ளே உள்ள கலவை வறுக்கும் போது வெளியாகிவிடும்
- 10
சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 11
அருமையான பன்னீர் சீஸ் சமோசா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
பன்னீர் டிக்கா பிராங்கி(paneer tikka frankie recpe in tamil)
மிகவும் எளிமையானது காலை உணவாக கூட சாப்பிடலாம். Shabnam Sulthana -
-
-
-
-
பன்னீர் புர்ஜி பீசா (Paneer burji pizza recipe in tamil)
#GA4 சீஸ் என்ற வார்த்தையை வைத்து இந்த வார போட்டிக்கான ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
பன்னீர் பால்ஸ்
#kids1#GA4ஈவினிங் குழந்தைகளுக்கு இந்த பன்னீர் பால்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
-
போடேடோ மேக் அட்ன் சீஸ்
#book#goldenapron3#lockdownrecipes6 மாதங்கள் குளிர்காலத்தை கழிக்க கண்ணாடி ஜன்னலின் வழியே பார்த்துகொண்டு நாட்கள் ஓடியது அதனுடன் 2 மாதம் சேர்ந்து கொண்டது. Fathima's Kitchen -
-
-
-
ஈசி ஸ்னாக் சமோசா
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி சமோசா. குழந்தைகளுக்கு இந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே இந்த சூப்பரான ஸ்னாக் செய்யலாம். Aparna Raja -
-
-
-
-
More Recipes
கமெண்ட்