# கேரட்  சட்னி

Vanithakumar
Vanithakumar @cook_22554364

கேரட் வைட்டமின் A அதிகம் உள்ளது. கண் பார்வை அதிகரிக்கும்.முகம் பொலிவு பெறும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. வெங்காயம் - 2
  2. தக்காளி - 1
  3. கேரட் - 2
  4. வத்தல் - 4
  5. பூண்டு - 4 பல்
  6. உளுந்த பருப்பு - 1 ஸ்பூன்
  7. புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, சிறிதளவு
  8. கடுகு - 1/2 ஸ்பூன் தாளிக்க
  9. உப்பு தேவையான அளவு
  10. நல்ல எண்ணெய்- 2 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு வாணலயில் 2 ஸ்பூன் நல்ல எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் ஒரு ஸ்பூன் உளுந்த பருப்பு 4 வத்தல் 4 பல் பூண்டு சேர்த்து வதக்கவும்

  2. 2

    அதனுடன் வெங்காயம், தக்காளி, சிறி தளவு புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, சேர்த்து வதக்கவும் பின்பு நருக்கிய கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    நன்கு வதங்கிய வுடன் அற வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும் கடுகு சேர்த்து தாளித்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vanithakumar
Vanithakumar @cook_22554364
அன்று

Similar Recipes