தேவையான பொருட்கள்

20 mins
2 பரிமாறுவது
  1. அரிசி மாவு -1 கப்
  2. கேரட் துருவல் -1கப்
  3. பொடித்த கருப்பட்டி -1/2கப்
  4. தேங்காய் துருவல் -1/2கப்
  5. உலர்ந்த திராட்சை -1/4கப்
  6. உப்பு-தேவையான அளவு
  7. தண்ணீர்- தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 mins
  1. 1

    முதலில் அரிசி மாவுடன் உப்பு மற்றும் கேரட் சேர்க்கவும்.

  2. 2

    அத்துடன் பொடித்த கருப்பட்டி,உலர்ந்த திராட்சை மற்றும் தண்ணீர் தெளித்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    உதிரி உதிரியாக கலந்து வைத்து கொள்ளவும்.

  4. 4

    புட்டு பாத்திரத்தில் சில் போட்டு தேங்காய் போட்டு அதன் மேல் கலந்து வைத்துள்ள மாவு சேர்த்து கொள்ளவும்.

  5. 5

    ஒரு 10-15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

  6. 6

    தேவைப்பட்டால் தேன் சேர்த்து சாப்பிடலாம். ஆரோக்கியமான காலை டிபன் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Similar Recipes