கேரட் சூப்

Pratheepa Madhan
Pratheepa Madhan @cook_22168736
chennai

#carrot #book
குறைந்த பொருட்களை பயன்படுத்தி சுவையான கேரட் சூப்-
இதற்கு தேவையான பொருட்கள் இஞ்சி, வெங்காயம் மற்றும் சிறிதளவு நெய், சுவைக்கேற்ப மிளகுத்தூள் மற்றும் உப்பு .

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4  பேர் சாப்பிடலாம்
  1. 2கேரட் -
  2. வெங்காயம் - 1 சிறியது
  3. வெங்காயம் - 1 சிறியது
  4. இஞ்சி - சிறு துண்டு
  5. இஞ்சி - சிறு துண்டு
  6. மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
  7. மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
  8. உப்பு - தேவைக்கேற்ப
  9. உப்பு - தேவைக்கேற்ப
  10. நெய்/ எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
  11. நெய் அல்லது எண்ணெய் - 1 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில், ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் அல்லது எண்ணெய் விட்டு அதில் இஞ்சி, வெங்காயம் மற்றும் கேரட் மூன்றையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

  2. 2

    பின்பு அதில் ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி பாத்திரத்தை மூடி வைத்து வேக வைக்க வேண்டும்

  3. 3

    பின்பு வேகவைத்த கேரட் கலவையை சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.பின்பு, இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் உப்பு, மிளகு,,எலுமிச்சை சாறு தேவைக்கேற்ப சேர்த்து நன்றாக ஒரு கொதி வரும் வரை வைக்க வேண்டும்

  4. 4

    சுவையான கேரட் சூப் தயார்!!!!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Pratheepa Madhan
Pratheepa Madhan @cook_22168736
அன்று
chennai

Similar Recipes