பிரட் எக் மசாலா ப்ரை (Bread egg masala fry Recipe in Tamil)

Indra Priyadharshini @cook_19936736
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும் அதன் பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் அதன் பிறகு முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்க்கவும் அதனுடன் பிரண்டையும் சேர்க்கவும் பின் லேசாக பிரட்டி விடவும்
- 2
அதன் பின்னர் அதில் மிளகாய் தூள் சோயா சாஸ் ஸ்பைசி டொமேட்டோ கெட்சப் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கி உதிரி உதிரியாக வரும்வரை சிம்மில் வைத்து பிரட்டி எடுக்கவும் இப்போது பிரட் எக் மசாலா ப்ரை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
பிரட் சில்லி மசாலா
#kavitha பிரட் சில்லி மசாலா ரெசிபி என்னுடைய ஓன் ரெசிபி. இதை நான் என்னுடைய குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்தேன். இதில் நான் கோதுமை பிரட் சேர்த்துள்ளேன் மற்றும் தேவையான அனைத்து சத்துள்ள காய்கறிகளும் சேர்த்துள்ளேன். இதில் கோதுமை பிரட் சேர்த்ததால் சுகர் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம் .இது ஒரு ஆரோக்கியமான உணவு. Kalaiselvi -
-
எக் கீமா மசாலா (Egg kheema masala recipe in tamil)
#nvவெறும் முட்டையை வேக வைத்து கொடுத்தால் ஒரு சில குழந்தைகளுக்கு பிடிக்காது. வேகவைத்து முட்டையில் இருக்கும் சத்து கிடைக்க இது மாதிரி புதிதாக செய்து கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
-
பெப்பர் எக் ப்ரை (Pepper egg fry recipe in tamil)
நேற்று இந்த ரெசிபி செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது #cool Sait Mohammed -
எக் பட்டர் மசாலா (Egg butter masala recipe in tamil)
#cookwithmilk பனீர்க்கு பதிலாக இதை செய்யலாம்... மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
முட்டை மசாலா பொரியல்,,(Egg masala fry recipe in tamil)
#CF4மிகவும் எளிமையான முட்டை பொரியல் செய்முறையில் ,சற்று வித்யாசமாக , இந்த பதிவில் காண்போம்... karunamiracle meracil -
-
பிரட் எக் மசாலா (Brad egg masala recipe in tamil)
#goldenapron3.# nutrition 2.முட்டையில் விட்டமின் பி மற்றும் டி புரதம் ஆகிய சத்துக்களும் அதிகம் உள்ளன. மிக மலிவான அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளில் முட்டை முக்கியமான பங்கு வகிக்கின்றது எனவே முட்டையை நாம் அடிக்கடி சமைத்து சாப்பிட்டு நம் உடலுக்கு தேவையான விட்டமின் மினரல்ஸ் போன்றவற்றை தக்கவைத்து உடலை பாதுகாக்கலாம். Santhi Chowthri -
சோயா சங்ஸ் பெப்பர் ப்ரை (Soya chunks pepper fry Recipe in Tamil)
#nutrient3 #book Vidhyashree Manoharan -
பிரட் மசாலா /Bread Masala
#Lockdown2#goldenapron3#Bookலாக்டவுன் காலங்களில் மாலை வேலையில் ஸ்னாக்ஸ் ஆக செய்து சாப்பிடலாம் .குட்டிஸ்களுக்கு பிரட் மசாலா மிகவும் பிடிக்கும் .செய்து சுவைத்திடுங்கள் . Shyamala Senthil -
-
பிரட்உருளைக்கிழங்கு கட்லெட் (Bread urulaikilanku cutlet recipe in tamil)
#book Vidhyashree Manoharan -
மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும். Gayathri Ram -
-
-
-
-
-
பிரட் மசாலா (bread masala Recipe in tamil)
#goldenapron3#avasarasamayalகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அவசர சமையலுக்கு ஏற்ற உணவு எந்த பிரட் மசாலா. Dhivya Malai -
ரோட்டுக்கடை காளான் மசாலா (Road kadai kaalaan masala Recipe in tamil)
#nutrient1#book Kavitha Chandran -
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
-
-
சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)
#அவசர சமையல் #goldenapron3 #book Muniswari G
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12342820
கமெண்ட்