தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 நபர்கள்
  1. 1/2கிசிக்கன், 1/2அரிசி, 4வெங்காயம், 5தக்காளி, 1கைபிடி புதினா,கொத்தமல்லி, 2ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது, 2ஸ்பூன் தயிர், 1ஸ்பூன் மல்லிபொடி, 1ஸ்பூன் மிளகாபொடி, 2பட்டை, 4ஏலக்காய், 4கிராம்பு, 1அன்னாசிபூ

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு வாணலியில் சுத்தம் பண்ணின சிக்கன், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். ஒரு பாத்திரத்தில் ஆயில், நெய் விட்டு அதில் பட்டை, கிராம்பு, அன்னாசிபூ, ஏலக்காய், பிரிஜ்ஜி இலை போட்டு தாளிக்கவும்.

  2. 2

    பிறகு அதில் கட் பண்ணின வெங்காயம் போட்டு கோல்டன் பிரவுன் வரும் வரை வதக்கவும்.

  3. 3

    பிறகு அதில் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  4. 4

    அதில் நறுக்கிய புதினா, கொத்தமல்லி போட்டு வதக்கவும்.

  5. 5

    அடுத்து தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.

  6. 6

    பிறகு அதில் வேகவைத்த சிக்கன், தயிர் போட்டு வதக்கவும்.

  7. 7

    பிறகு அதில் மல்லிபொடி, மிளகாபொடி போட்டு வதக்கவும். அரிசி இரண்டரை அரைக்கால் இருந்தது. 5 அரைக்கால் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு மூடி வைக்கவும்.

  8. 8

    தண்ணீர் கொதித்ததும் அரிசி போட்டு, மூடி சிம்மில் வைக்கவும். பத்து நிமிடத்தில் பிரியாணி ரெடி. நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes

More Recommended Recipes