கிவி ரைஸ் புட்டிங்

#nutrient1 _#book
இது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன்
கிவி ரைஸ் புட்டிங்
#nutrient1 _#book
இது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்
- 2
பாஸ்மதி அரிசி ஐ ஒரு அரைமணி நேரம் வரை ஊறவிட்டு,களைந்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்,பாதாம்,பிஸ்தா, முந்திரி,மற்றும் வால்நட்,ஐ கரகரப்பாக பொடித்து கொள்ளவும்
- 3
நெய் விட்டு நட்ஸ் கலவையை தனித்தனியாக வறுத்து எடுக்கவும்
- 4
அடி கணமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும் கொதிக்கும் போது அரைத்த அரிசியை சேர்த்து மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வேகவிடவும் அவ்வப்போது கிளறி விடவும்
- 5
மெல்லிய தீயில் வைத்து அவ்வப்போது அடிப்பிடிக்காமல் கிளறி விடவும் குறைந்தது 30_35 நிமிடங்கள் வரை வேகவிடவும் அரிசி நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்து தொடர்ந்து கிளறவும்
- 6
அரிசி நன்கு வெந்து பால் திக்கானதும் வறுத்து வைத்துள்ள நட்ஸ்ஐ சேர்த்து நன்கு கிளறி இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து ஆறவிடவும்
- 7
சற்று ஆறியதும் 1/2 கப் கிவி கிரஷ் ஐ சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 8
பின் வேறு பாத்திரத்தில் மாற்றி மேல் சிறிது நட்ஸ் ஐ போடவும்
- 9
பின் 2 டேபிள்ஸ்பூன் கிவி கிரஷ் ஐ மேலே ஊற்றி அலங்கரித்து இரண்டு மணி நேரம் வரை குளிரவிட்டு ஜில்லென்று பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பாதாம் ஷீரா
இது குஜராத் மற்றும் பாம்பே மாநிலங்களில் கடவுளுக்கு படைக்கும் பாரம்பரியமான பிரசாதம் இதை என்னுடைய 200 ரெசிபி ஆக பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது Sudharani // OS KITCHEN -
-
-
-
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
-
-
-
காசி அல்வா(kasi halwa recipe in tamil)
#clubஇது என்னுடைய 1000 வது ரெசிபி 7ம்தேதி மே மாதம் 2019 ம் வருடம் தொடங்கிய என்னுடைய இந்த பயணம் மிகவும் நன்றாக இருக்கிறது இந்த 4 வருடத்தில் எத்தனை வகையான உணவு முறைகள் எனக்கு தெரியாத பல உணவு முறைகளை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் தொடர்ந்து என்னை பாராட்டி ஊக்கப்படுத்தி பலவிதமான பரிசுகளை வழங்கும் குக்பேட் தலைமைக்கும் தொடர்ந்து விருப்பம் மற்றும் கருத்துக்களை தெரிவித்து என்னை எப்போதும் உற்சாகப்படுத்தும் நமது குழுவில் உள்ள அனைத்து சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் Sudharani // OS KITCHEN -
-
-
நட்ஸ் பால்
#nutrient1புரதம் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பால்,பாதாம், வால்நட் நிறைந்த உணவு.Sumaiya Shafi
-
கேரட் நட்ஸ் புட்டிங்
#carrot#goldenapron3#bookகுழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வகை. மற்றும் சத்தான சுவையான இனிப்பு... Santhanalakshmi -
-
-
-
-
-
-
-
-
-
*ஓட்ஸ் வித் ஆப்பிள் கீர்*(oats apple kheer recipe in tamil)
எனது 175 வது ரெசிபிஇது என்னுடைய,175 வது ரெசிபி.ஓட்ஸில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகின்றது.இரும்புச் சத்து , நார்ச்சத்து,புரதச்சத்து, அதிகம் உள்ளது.ஆப்பிளில் வைட்டமின் சி இருப்பதால், இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குடல் புற்று நோய், மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
More Recipes
கமெண்ட் (5)