சோயா சன்க்ஸ் சைவ கோழி வறுவல் (Soya chunks saiva koli varuval Recipe in tamil)

புரதம் நிறைந்த, மற்றும் வைட்டமின், தாதுக்கள் நிறைந்தது. நீரிழிவு நோயை கட்டுப் படுத்தும்.
#book #nutrient1
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கப் சோயா சன் க்ஸ் எடுத்து சூடான தண்ணீரில் போட்டு பத்து நிமிடம் கழித்து, பிழிந்து எடுத்து, குளிர்ந்த நேரில் போட்டு அலசி, பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்
- 2
வெங்காயம், தக்காளி இரண்டையும் நீள வாக்கில் வெட்டி வைத்துக்கொள்ளவும்.
- 3
வாணலியை சூடு செய்து எண்ணை, சோம்பு, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 4
கொஞ்சம் வெந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, ஒன்றன் பின் ஒன்றாக எல்லாப் பொடிகளையும் சேர்த்து வதக்கவும்.
- 5
பின்பு சுத்தம் செய்து வைத்துள்ள சோயாவை சேர்த்து, நன்கு பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்துக் கலந்து, அரை கப் தண்ணீர், உப்பு சேர்ந்து மூடி வைக்கவும்.
- 6
இருபது நிமிடங்கள் வேக விடவும். இடை இடையில் கலந்து விடவும்.
- 7
குறிப்பிட்ட நேரம் கழித்து எடுத்து, பொடியாக நறுக்கிய கொத்த மல்லி இலை சேர்த்து கலந்து உப்பு சரி பார்த்து இறக்கவும்.
- 8
இப்போது உங்களுக்கு சோயா சைவ சிக்கன் வறுவல் சுவைக்கத் தயார்.
- 9
சிக்கன் மசாலாத் தூள் போட விருப்பம் இல்லை என்றால், போடாமலும் வறுத்து எடுக்கலாம். கொஞ்சம் சுவை தான் மாறும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காளான் பிரியாணி +வெங்காயம், தக்காளி ரைத்தா (Kaalaan biryani & onion tomato raita recipe in tamil)


சோயா உருண்டை கறி /Soya Chunks Curry


சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil)


கொள்ளுப் பருப்பு (Kollu paruppu Recipe in Tamil)


Soya Chukka/சோயா சுக்கா


வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani Recipe in Tamil)


இறால் மசாலா


சோயா சங்ஸ் பிரியாணி(soya chunks biryani recipe in tamil)


சோயா சங்ஸ் ஃப்ரை


சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)


சோயா ஃப்ரை(soya fry recipe in tamil)


சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)


நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)


ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)


சோயா/பட்டர் பீன்ஸ் கிரேவி (Soya beans gravy recipe in tamil)


பீப்(beef) கறி (Beef curry recipe in tamil)


மஷ்ரூம் மசாலா #book #nutrient1


ரோட்டுக்கடை மீல் மேக்கர் (சோயா)(roadside soya masala recipe in tamil)


சோயா தக்காளி பிரியாணி (Soya thakkaali biryani recipe in tamil)


நாட்டு கோழி வறுவல்


மீல் மேக்கர் கிரேவி🍲🍲 (Meal maker gravy Recipe in Tamil)


சோயா வெஜ் பிரியாணி(soya veg biryani recipe in tamil)


சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)


சோயா பிரியாணி (Soya Biryani Recipe in tamil)


தக்காளி தொக்கு #book #nutrient1


சோயா,பன்னீர் தம் பிரியாணி (soya,paneer Dum Biryani)


ரோட்டுக்கடை சிக்கன் சால்னா (Road kadai chicken salna Recipe in Tamil)


சோயா பிரியாணி


சிக்கன் கிரேவி🍗🍗🍛🍚(chicken gravy recipe in tamil)


சுண்டைக்காய் புளிகுழம்பு (sundaikaipuli kulambu Recipe in Tamil)

கமெண்ட் (4)