எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 4 முட்டை
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 2 பச்சை மிளகாய்
  5. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1/2 ஸ்பூன் மல்லி தூள்
  7. 1/2 ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  8. 1/2 ஸ்பூன் சீரகத்தூள்
  9. தேவையானஅளவு உப்பு
  10. 1/4 ஸ்பூன் சீரகம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு வாணலியில் எண் தண்ணீர் சேர்த்து முட்டையை வேக வைத்து அதை துருவி எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் சீரகம் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    இத்துடன் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். தக்காளியை சேர்க்கவும்.

  4. 4

    தக்காளி வதங்கியதும் மசாலா தூள்களை அதில் சேர்க்கவும். அத்துடன் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் நன்றாக கொதிக்கவிடவும்.

  5. 5

    நன்கு கொதித்து தண்ணீர் வற்றியவுடன் துருவிய முட்டையை அதில் சேர்த்து மல்லி சேர்த்து சப்பாத்தியுடன் சூடாக பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

KalaiSelvi G
அன்று

Similar Recipes