சமையல் குறிப்புகள்
- 1
மூன்று மணி நேரம் அரிசி மற்றும் பருப்பை கழுவி ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து கொரகொரவென்று மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
- 2
பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, சோம்பு & கருவேப்பிலை இவை அனைத்தையும் அரைத்த மாவில் கலந்து 10 நிமிடம் ஊறவிடவும்.
- 3
மிதமான தீயில் தோசைக்கல்லில் மாவை சிறிது தண்ணீர் தெளித்து தட்டி, எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொறுமையாக வேகவைத்து எடுக்கவும். இந்த அடை வேக சிறிது நேரம் எடுக்கும். சுவையான அடை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பருப்பு அடை
1.) புரத சத்து அதிகம் உள்ளதால் குவாசியார்கர் ,மராஸ்மஸ் நோயிலிருந்து குழந்தைகளை காப்பாற்றலாம்.2.) உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.3.)புரதச்சத்து என்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது.4.) இரத்த வெள்ளையணுக்கள் அளவை அதிகரிக்கும்.#Nutrient1. லதா செந்தில் -
ஆரோக்யமான அடை தோசை
#book#lockdownஇப்போது இருக்கும் லாக்டவுன் நேரத்தில் உடம்பு ஆரோக்கியமாகவும் அதிக எதிர்ப்பு சக்தியுடனும் இருப்பது மிகவும் அவசியமாகும். எனவே இன்றைக்கு குழந்தைகளுக்கு தெம்பாக அடை தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
-
-
உளுந்து வடை
#nutrient1 உளுத்தம் பருப்பில் இருக்கும் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து இடுப்பு எலும்பை வலுவாக்கும். தோல் , மஜ்ஜை என அனைத்த உறுப்புகளும் வலுப்பெற உளுந்தில் இருக்கும் புரதச்சத்து மிகவும் உதவுகிறது. தினமும் நம் உணவில் உளுத்தம்பருப்பை சேர்த்துக் கொள்வதால் உடல் உஷ்ணத்தை தணிக்க உதவுகிறது BhuviKannan @ BK Vlogs -
-
-
-
செட்டிநாடு அடை தோசை (Chettinadu adai dosai recipe in tamil)
#steamஇந்த அடை தோசை உள்ள புரத சத்து உடம்பிற்கு மிகவும் நல்லது Sharanya -
-
-
-
-
பருப்பு உருண்டை குழம்பு
#ilovecooking இந்தக் குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி,இடியாப்பம் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.Mala
-
-
-
கார குழிப்பணியாரம்(Kaara kulipaniyaram recipe in Tamil)
இட்லி மாவு புளித்து விட்டால் செய்யலாம். புளிக்காத மாவிலும் செய்யலாம் . சுவையாக இருக்கும். இது என் கணவருக்கு பிடித்தமான டிபன். BhuviKannan @ BK Vlogs -
*சென்னா முப்பருப்பு அடை*(adai recipe in tamil)
#queen1பொதுவாக பருப்புகளில் புரோட்டீன் சத்துக்கள் அதிகம்.இந்த அடையில் பருப்புடன் வெள்ளை கொண்டைக்கடலை சேர்ப்பதால் கூடுதல் சத்து கிடைக்கின்றது. Jegadhambal N -
உருண்டை மோர் குழம்பு
#goldenapron3 கடலை பருப்பு வேண்டாம் எனில் இதில் துவரம்பருப்பு சேர்த்து உருண்டை செய்யலாம். BhuviKannan @ BK Vlogs -
உருளைக் கிழங்கு அடை
#goldenapron3#lockdownஇந்த லாக்டோன் பீரியடில் என்னுடைய சமையலறையில் இஞ்சி எலுமிச்சை பனங்கற்கண்டு கலந்த டீ தயாரித்து அனைவரும் பருகு கின்றோம். இதனால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கின்றோம். Santhi Chowthri -
*ஹெல்தி முருங்கை கீரை அடை*
#WAமகளிர் தின வாழ்த்துக்கள். முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இலையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். Jegadhambal N -
மொறு மொறு வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
குழந்தைகள் வாழைப்பூவை பொரியல் செய்தால் சாப்பிடமாட்டார்கள்அதை வாழைப்பூ வடை செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்பெரியவர்கள் சர்க்கரை நோயாளிகள் அனைவருக்கும் ஏற்ற டிஷ்#arusuvai3#goldenapron3 Sharanya -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12404173
கமெண்ட்