பனீர் கோஃப்தா கறி

#nutrient1 #book பன்னீரில் கால்சியம் சத்து மிகவும் நிறைந்துள்ளது. அசைவம் சாப்பிடாதவர்கள் வாரம் ஒருமுறை இதனை எடுத்துக் கொண்டால் எலும்பு தேய்மானம் ஏற்படாது.
பனீர் கோஃப்தா கறி
#nutrient1 #book பன்னீரில் கால்சியம் சத்து மிகவும் நிறைந்துள்ளது. அசைவம் சாப்பிடாதவர்கள் வாரம் ஒருமுறை இதனை எடுத்துக் கொண்டால் எலும்பு தேய்மானம் ஏற்படாது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். அதனுடன்துருவிய பன்னீர் சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் மைதா சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பின் அதனை சிறிய உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
- 2
பிடித்த உருண்டைகளை மிதமான சூட்டில் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வேறொரு வாணலியில் பெரியவெங்காயம், தக்காளி சிறிய துண்டு இஞ்சி, பூண்டு மற்றும் முந்திரி சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைத்து மைய அரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் சீரகம் பிரிஞ்சி இலை தாளித்து அதனுடன் மிளகாய்த்தூள் சீரகத்தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். அதன் பின் அரைத்த விழுதை சேர்த்து அதனுடன் தயிர் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறவும். எண்ணெய் பிரிந்து வந்தவுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- 4
குழம்பு நன்றாக கொதித்ததும்பொரித்த கோஃப்தா உருண்டைகளை சேர்த்து நன்றாக கிளறி மிதமான சூட்டில் மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும். பின் நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் கஸ்தூரி மேத்தி சேர்த்து இறக்கவும்.
- 5
சுவையான பனீர் கோஃப்தா கிரேவி தயார் இதனை சப்பாத்தி, ரொட்டி,நான் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்
#nutrient1 #book சிக்கனில் புரத சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
-
தூதுவளை துவையல்
#immunity தூதுவளை இலையை வாரம் ஒருமுறை சமையலில் சேர்த்துக் கொண்டால் சளி பிரச்சனை இருக்காது. Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
Asparagus Broccoli Tofu stir fry / Protein Rich Vegetables
#nutrient1புரதம் மற்றும் கால்சியம் அதிகம் அடங்கியுள்ள உணவுப் பட்டியலில் இந்த மூன்றுக்கும் எப்பொழுதும் முதலிடம்.Asparagus மற்றும் ப்ரோக்கோலியில் அதிகப்படியான புரதச் சத்து மற்றும் கால்சியம் இருப்பதால் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை நம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். இதை எடுத்துக் கொள்வதால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்க இது உதவுகிறது. டோஃபு என்பது சோயாபீன் இல் இருந்து செய்யப்படும் . அதிக புரத சத்து உள்ளதால், இந்த காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் ருசியாக இருக்கும் . BhuviKannan @ BK Vlogs -
ஈசி தேன் பனீர் (Easy Honey Paneer recipe in Tamil)
#Grand2*பனீரில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவாக இருக்கிறது.புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் நீண்ட நேரம் நீங்கள் நிறைவாக இருப்பதை உணர முடியும். கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் பனீரில் அதிக புரத சத்து உள்ளது. மேலும் பொட்டாஷியம் பனீரில் உள்ளது. அதே போல் கால்சிய சத்தும் அதிகமாக இருக்கிறது. kavi murali -
-
சீஸ் வெஜ் பர்கர்
#nutrient1 #book. கால்சியம் சத்து எலும்புகளின் உறுதிக்கு முக்கியமானது. முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு அரிப்பு என பாதிக்கப்படுவதற்கு கால்சியம் சத்து குறைபாடே காரணம். பால் பொருட்களில் ஒன்றான சீஸ் மிகவும் சிறந்தது. ஏனெனில் சீஸிலும் கால்சியம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. Dhanisha Uthayaraj -
எளிதான பச்சை பட்டாணி பனீர் மசாலா(green peas paneer masala recipe in tamil)
# ஹோட்டல் ஸ்டைலில் விரைவில் செய்து முடிக்கக்கூடிய பச்சை பட்டாணி பன்னீர் மசாலா. இந்த கிரேவி நாம் சப்பாத்தி பூரி புலாவ் போன்றவற்றுக்கு சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வதற்கு சூப்பராக இருக்கும். தயாரிப்பதற்கு சுலபமாக இருக்கும் விரைவில் செய்து முடித்து விடலாம். Meena Ramesh -
பனீர் மக்னி
#magazine3 இது ரெஸ்டாரன்ட் சென்று வாங்கினால் மிக அதிகமாக விலை இருக்கும்.. வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் விலையும் குறைவு.. Muniswari G -
🥙🥙🥙சுவையான முட்டைகோஸ் பொரியல்🥙🥙🥙
முட்டைக்கோஸ் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. முட்டைகோஸை சாப்பிட்டால் விட்டமின் கே அதிகமாக கிடைக்கும். முட்டைக்கோசை வாரம் ஒருமுறை கண்டிப்பாக எல்லோரும் சாப்பிட வேண்டும்.#ilovecooking Rajarajeswari Kaarthi -
ராஜ்மா மசாலா
#nutrient1 ராஜ்மாபயிரில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, புரோட்டின், நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் உள்ளது. மக்னீசியம் சத்தானது ஆன்டி-ஆக்ஸிடண்டாக செயல்பட்டு நம் உடலில் உள்ள செல்களை பாதுகாக்கிறது. Shyamala Senthil -
சன்னா கிரேவி/Chana Gravy
#Nutrient1கொண்டைக்கடலையில் நிறைய புரதச்சத்து இருக்கிறது .இதில் எல்லா முக்கிய அமினோ அமிலங்களும் இருக்கின்றது . Shyamala Senthil -
Besan Chila
#goldenapron3 #Ajwan#chilaகடலை மாவில் செய்ததுபோல் கோதுமை மாவிலும் செய்யலாம் அல்லது பாசிப் பருப்பை ஊற வைத்து அரைத்தும் செய்யலாம். இதுவே வட இந்தியாவில் chilla என்று கூறுவர். BhuviKannan @ BK Vlogs -
சாரா ஸ்பைசி பன்னீர் கோஃப்தா #goldenapron3 #book
இந்தவார கோல்டன் ஆப்ரான் போட்டியில் இரண்டு வார்த்தைகளை மையமாகக் கொண்டு இந்த ரெசிபி செய்து இருக்கிறோம். மலாய் மற்றும் டொமேட்டோ மற்றும் பெப்பர். மிகவும் ஹெல்தியான முறையில் இந்த ரெசிபி செய்து உள்ளோம் செய்முறை பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
பன்னீர் சிஸ் பீசா (Paneer cheese pizza Recipe in tamil)
#nutrient1 #book எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் அவசியமான சத்தாகும். பன்னீரில் அதிகளவு கால்சியம் உள்ளது. எனவே பன்னீர் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள படுவதால் பற்களின் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன் எலும்புகள் வலுவடைகிறது. இதில் லேக்ட்டோஸ் குறைவாக உள்ளதால் பற்கள் சொத்தையாவது தடுக்கப்படுகிறது. Dhanisha Uthayaraj -
-
வாழைக்காய் பஜ்ஜி (Vazhakkaai bajji Recipe in Tamil)
#nutrient1#Bookவாழைக்காயில் கால்சியம் விட்டமின் சி விதமின் b6 நிறைந்துள்ளது Jassi Aarif -
-
-
உருளைக்கிழங்கு பப்ஸ்
#kilangu உருளை கிழங்கு வைத்து செய்யக்கூடிய இந்த பப்ஸ் சாதாரண பப்ஸ் போன்று சுவையும் அருமையாக இருந்தது... Muniswari G -
-
-
-
மலாய் எக் கறி
#cookwithmilkமுட்டை மற்றும் பாலில் கால்சியம் சோடியம் பொட்டாசியம் விட்டமின் ஏ,சி,பி6 அயன் மெக்னீசியம் .நிறைந்துள்ளது. Jassi Aarif -
-
முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
#kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மதிய உணவுகளில் ஒன்று இந்த முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு Viji Prem -
-
More Recipes
கமெண்ட் (2)