சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவர் ஐ சுத்தம் செய்து சின்ன சின்ன பூக்களாக நறுக்கி கொதிக்கும் நீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து காலிஃப்ளவர் ஐ போட்டு ஐந்து நிமிடம் கழித்து இரண்டு முறை அலசி எடுக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்
- 3
பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 4
பின் நறுக்கிய தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
பின் சுத்தம் செய்து வைத்துள்ள காலிஃப்ளவர் ஐ போட்டு சாம்பார் பொடி சிறிது உப்பு சேர்த்து கிளறி மெல்லிய தீயில் பத்து நிமிடங்கள் வரை மூடி வைக்கவும் அவ்வப்போது திறந்து கிளறி விடவும்
- 6
காலிஃப்ளவர் மசாலா உடன் சேர்ந்து வெந்து வந்ததும் தேங்காய் துருவல் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 7
சுவையான காலிஃப்ளவர் பொரியல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி சாதம்
#nutrient2மிகவும் ஈசியா அதே சமயம் மிகவும் ருசியாக செய்ய ஏற்ற சாதம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
சாம்பார் சாதம் (Sambaar saatham Recipe in Tamil)
#nutrient1 துவரம் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது எளிதாக செரிமானம் ஆகும்.. சீக்கிரம் செய்து விடலாம்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் தேங்காய் பால் குருமா
#GA4சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
ராஜ்மா மசால்
#lockdownஊட்டிக்கு சுற்றுலா சென்ற போது வாங்கிய பீன்ஸ் கொட்டை இந்த சூழ்நிலையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது Sudharani // OS KITCHEN -
-
மட்டன் வறுவல்
#lockdownஅடித்து புடித்து அதிகாலையில் மூன்று மணிக்கு கிளம்பி போலீஸ் காரர்களிடம் பிடிபடாமல் (சுற்றிலும் பத்து கிலோமீட்டர்க்கும் சேர்த்து ஒரே கடை)வாங்கி வந்து கொடுத்து விட்டு தூங்கிட்டாங்க எங்க வீட்டுல இதுக்குமேல சைவம் சாப்பிட முடியாது என்று கூறுகின்றனர் Sudharani // OS KITCHEN -
வெங்காயத்தாள் காலிஃப்ளவர் மசாலா(spring onion,cauliflower masala in Tamil)
*காலிப்ளவரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது.*வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள் அடங்கியுள்ளன.இவை இரண்டும் கலந்து நாம் உணவாக செய்து சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டாக்கும்.#Ilovecooking kavi murali -
-
சிம்ப்பிள் தட்டபயறு பிரியாணி (Thattapayaru biryani recipe in tamil)
#Arusuvai 2 Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்