Choco Paneer Layer Cake (Chocco paneer layer cake Recipe in Tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#அம்மா அன்னையர் தின வாழ்த்துக்கள்
அன்னையர் தினம் என்பதால் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பன்னீரை வைத்து சாக்லேட் கேக் செய்துள்ளேன். மிகவும் சாஃப்ட்டாக ருசியாக இருந்தது

Choco Paneer Layer Cake (Chocco paneer layer cake Recipe in Tamil)

#அம்மா அன்னையர் தின வாழ்த்துக்கள்
அன்னையர் தினம் என்பதால் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பன்னீரை வைத்து சாக்லேட் கேக் செய்துள்ளேன். மிகவும் சாஃப்ட்டாக ருசியாக இருந்தது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1.5கப் மைதா மாவு
  2. 1 ஆரஞ்சு பழம் ஜூஸ்
  3. 1டீஸ்பூன் துருவிய ஆரஞ்சு தோல்
  4. 1.5 கப் பொடித்த சர்க்கரை
  5. 1/2 கப் துருவி நன்கு மசித்த பன்னீர்
  6. 1டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  7. 1டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  8. 1/2டீஸ்பூன் பேக்கிங் சோடா
  9. 1/2 கப் பால்
  10. 1/4 கப் எண்ணெய்
  11. 3 டேபிள் ஸ்பூன் வெண்ணை
  12. 1/2 கப் சாக்லெட் சிப்ஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.

  2. 2

    ஆரஞ்சு ஜூஸ்,எண்ணெய்,பால், வெண்ணிலா எசன்ஸ் மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.

  3. 3

    இப்போது அதில் மைதா மாவு,பன்னீர், பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா, ஆரஞ்சு தோல் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.

  4. 4

    கிரீஸ் செய்த ஒரு பவுலில் கலந்த கேக் கலவையை ஊற்றி, குக்கரில் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதன்மேல் இந்த கிண்ணத்தை வைத்தது 35 நிமிடம் பேக் செய்யவும்.

  5. 5

    பேக் செய்த பின் கேக்கை ஆறவிட்டு 2 ஸ்லைஸ் ஆக வெட்டிக்கொள்ளவும்.

  6. 6

    டபுள் பாட்டம் சிஸ்டம் இல் சாக்லேட் சிப்ஸ் வெண்ணெயுடன் சேர்த்து மெல்ட் செய்து சாக்லேட் சிரப் செய்யவும்.

  7. 7

    ஒரு லேயர் கேக்கின் மீது உருகிய சாக்லேட் சிறப்பை ஊற்றி,அதன் மேல் சிறிது முந்திரி பாதாம் பவுடரை தூவி, அதன் மேல் இன்னொரு லேயர் கேக்கை வைத்து மீண்டும் சாக்லேட் சிறப்பை ஊற்றவும். அதை பிரிட்ஜில் 30 நிமிடம் வைத்து எடுக்கவும்.

  8. 8

    அன்னையர் தினம் என்பதால் இந்த கேக்கின் மீது நான் ஐ லவ் அம்மா என்று அலங்கரித்து உள்ளேன். உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு அலங்கரிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes