சமையல் குறிப்புகள்
- 1
அரிசி பருப்பு மற்றும் உளுந்தை மூன்று மணி நேரம் வரை ஊறவிட்டு களைந்து கிரைண்டரில் போடவும்
- 2
அரிசி பருப்புடன் தேங்காய் துருவல் தவிர, இஞ்சி, பூண்டு, வரமிளகாய்,கறிவேப்பிலை,சீரகம், ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்
- 3
மாவு முக்கால் பாகம் வரை அரைப்பட்டதும் தேங்காய் துருவல் சேர்த்து உப்பு சேர்த்து அரைத்து மிகவும் நைசாக இல்லாமல் கரகரப்பாக அரைத்து எடுக்கவும்
- 4
வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 5
வெங்காயம் வதங்கியதும், கறிவேப்பிலை மற்றும் துருவிய கேரட் சேர்த்து வதக்கி இதற்கு தேவையான அளவு மட்டும் உப்பு சேர்த்து வதக்கி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 6
மாவை நான்கு மணி நேரம் வரை புளிக்க வைத்து தாளித்த வெங்காயத்தை சேர்த்து நன்கு கலந்து சூடான தோசைக்கல்லில் ஊற்றவும்
- 7
மெல்லிய தீயில் வைத்து நிதானமாக இரண்டு புறமும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்
- 8
சுவையான ஆரோக்கியமான பருப்பு அடை தோசை ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கத்தரி முருங்கை கிரேவி


இஞ்சி ரசம்


காளான் பொரியல்


தக்காளி சாதம்


புடலங்காய் பருப்பு கூட்டு


காலிஃப்ளவர் பொரியல்


ஸ்வீட் கார்ன் தால் சூப்


அரிசி பருப்பு சாதம்


பிரசாதம் காம்ப்போ (Prasadam combo recipe in tamil)


பலா உருளை கிரேவி


பருப்பு அடை தோசை


செட்டிநாடு அடை தோசை (Chettinadu adai dosai recipe in tamil)


கேரட் தொக்கு


கேரட் பொரியல்


பாலக் கிரேவி


உருளைக் கிழங்கு அடை


காளான் கிரேவி


கறிவேப்பிலை பொடி இட்லி


வெண்டைக்காய் கிரேவி (Vendakkai gravy Recipe in tamil)


பச்சை பயறு கிரேவி


தேங்காய் சேர்த்த அடை தோசை


குதிரை வாலி வெஜிடபிள் குழிபனியாரம்


கொழுக்கட்டை உப்புமா


ராஜ்மா மசால்


முளைகட்டிய பயறு அடை(sprouted grams adai dosai recipe in tamil)


பச்சரிசி புதினா சாதம் (Pacharisi puthina satham recipe in tamil)


நிலக்கடலை அடை தோசை


மல்டி க்ரேய்ன் அடை தோசை


முளைகட்டிய பயறு சுண்டல்


ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)

கமெண்ட்