மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)

என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தமான மற்றும் அதை எங்கள் வீட்டு முறையில் செய்து இருக்கிறேன். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும். #அம்மா #book #nutrient2
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மட்டனை ஒரு குக்கரில் தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து இரண்டிலிருந்து மூன்று விசில் வைத்து எடுக்கவும். ஒரு மிக்ஸியில் மிளகு தனியா காய்ந்த மிளகாய் மஞ்சள் தூள் கரம் மசாலா பொடி சேர்த்து நன்றாக அரைக்கவும் இந்த கலவையை மட்டன் சேர்த்து, அரை மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும், பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். இஞ்சி பூண்டின் பச்சை வாடை போனவுடன் ஊறவைத்த மட்டனை அதில் சேர்க்கவும் நன்றாக கிளறவும் மட்டன் வேக வைத்த தண்ணீர் இருந்தால் அந்தத் தண்ணீரை இந்த கலவையில் சேர்த்து மூடி வைத்து 15 நிமிடம் சமைக்கவும் சுவையான மட்டன் சுக்கா தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மட்டன் சில்லி சுக்கா (Mutton chilli chukka recipe in tamil)


மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)


மட்டன் சுக்கா (Mutton sukka recipe in tamil)


மட்டன் சுக்கா வறுவல் (Mutton sukka varuval recipe in tamil)


மட்டன் சுக்கா(mutton sukka recipe in tamil)


சிவகாசி மட்டன் சுக்கா(Mutton sukka recipe in tamil)


மட்டன் சில்லி சுக்கா(mutton chilli dry recipe in tamil)


மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)


மட்டன் சுக்கா(mutton sukka recipe in tamil)


செட்டிநாடு மட்டன் சுக்கா(chettinad mutton sukka recipe in tamil)


மட்டன் சுக்கா (Mutton sukka recipe in tamil)


பீஸ் பனீர் சுக்கா (peas paneer sukka recipe in tamil)


மீன் பிரியாணி (Meen biryani recipe in tamil)


செட்டிநாடு மட்டன் சுக்கா கிரேவி


மட்டன் ஸ்பைசி சுக்கா(mutton spicy sukka recipe in tamil)


தலைப்பக்கட்டி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி (Thalaipakatti special mutton biryani Recipe in Tamil)


மட்டன் சூப்(mutton soup recipe in tamil)


செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)


கிராமத்து மட்டன் பிரட்டல்(village style mutton fry recipe in tamil)


மட்டன் கிரேவி(mutton gravy recipe in tamil)


செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)


பீப் சுக்கா (Beef Sukka Recipe in tamil)


செட்டிநாடு கோழி மிளகு குழம்பு (Chettinaadu kozhi milagu kulambu Recipe in Tamil)


மட்டன் பெப்பர் க்ரேவி(mutton pepper gravy recipe in tamil)


ஹைதராபாத் மட்டன் மசாலா (Hydrabadh mutton masala recipe in tamil)


மட்டன் உப்புக்கறி (mutton uppukari recipe in Tamil)


மட்டன் ஈரல் மசாலா (mutton eeral masala recipe in tamil)


மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)


மட்டன் 65 (Mutton 65 Recipe in Tamil)


மட்டன் கீமா (mutton gravy recipe in tamil)

கமெண்ட்