மரவள்ளிக்கிழங்கு பொரியல்

Vidhyashree Manoharan @cook_22267268
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மரவள்ளிக்கிழங்கை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து உளுத்தம்பருப்பு கடுகு தாளித்து அதன்பின் கருவேப்பிலை நறுக்கிய வெங்காயம், மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் வேகவைத்த கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறிவிடவும். இரண்டு நிமிடம் மூடி வைத்து மிதமான சூட்டில் வேக விடவும். பின் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சூடாக பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
சர்க்கரை வள்ளி கிழங்கு பொரியல்#GA4#WEEK11#Sweet potato
#GA4#WEEK11#Sweet potatoகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் A.Padmavathi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மரவள்ளி கிழங்கு பொரியல் (Maravalli KIlangu poriyal recipe in tamil)
#myfirstrecipe #chefdeena Kavitha Chandran -
இட்லி உப்மா
#lockdownகாலையில் செய்த இட்லி மீதமிருந்தது அதை வீணாக்காமல் உதிர்த்து உப்புமா செய்து விட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல்
#nutrient3 மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை. BhuviKannan @ BK Vlogs -
வாழைப்பூ பொரியல் (vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3 Sanas Lifestyle (SaranyaElamparuthi)
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12501402
கமெண்ட்