🌺🌺செம்பருத்தி ஹெர்பல் சாய்🌺🌺

#goldenapron3
#book#Nutrient3
செம்பருத்தி பூவில் இரும்புசத்து விட்டமின் சி உள்ளது. மூலிகை கலந்து குடிப்பதால் உடலுக்கு சுறுசுறுப்பையும் தெளிவையும் தரும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் செம்பருத்திப் பூக்களை கழுவி காம்பையும் தண்டு எடுத்துக் கொள்ளவும்.இரண்டு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்த இஞ்சியை அதில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.
- 2
நன்றாக கொதித்த தண்ணீரை அணைத்த பின் செம்பருத்தி பூவை அதில் போட்டு 10 வினாடிகள் அப்படியே இருக்க வைக்கவும். அதன் சாறு தண்ணீரில் இறங்கிய பிறகு செம்பருத்திப்பூவை எடுத்து விட்டு பரிமாறும் கப்பில் ஊற்றி எலுமிச்சை சாறு, தேன் கலந்து பருகலாம்.புதினா இலை மேலும் கூடுதல் சுவையை தரும்.
- 3
எலுமிச்சை சாறு பிழிவது நாள் அதன் நிறம் நன்றாக சிவந்து வரும். செம்பருத்திப்பூ இதயத்திற்கு பலத்தை தரும். இப்படி தேநீர் செய்து பருகுவதனால் அதன் சத்து நமக்கு கிடைக்கபெறும்.☕☕🌺🌺
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
செம்பருத்தி தேநீர் (sembaruthi theneer recipe in tamil)
இது இதயத்திற்கு நல்லது, கொழுப்பினால் ஏற்படும் இதய அடைப்புகளை குணமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது selva malathi -
நெல்லிக்காய் புதினா ஜூஸ்
#குளிர்நெல்லிக்காய் வைட்டமின் சி சத்து உள்ளது .உடலுக்கு குளிர்ச்சி தரும் . Shyamala Senthil -
-
-
சப்போட்டா டேட்ஸ் மில்க்க்ஷேக்
#cookwithfriends#aishwaryaveerakesari#welcomedrinksசப்போட்டா எளிதில் கிடைக்கும் ஒரு பழ வகை. மிகுந்த சத்து உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. உடலுக்கு வலுவை கொடுக்கிறது. பேரிச்சையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. Laxmi Kailash -
செம்பருத்தி பூ சட்னி (Sembaruthi poo chutney recipe in tamil)
#Chutney புது விதமாக செய்ய யோசிக்க வைத்த குக் பேட் குழுமத்திற்கு நன்றிஅதிகம் இருப்பதால் வீட்டில் செம்பருத்தி பூவை வைத்து இந்த சட்னி செய்தேன் இதயத்திற்கு இதமானது நல்லது இந்த பூ Jayakumar -
லெமன் ரைஸ் (Lemon rice Recipe in Tamil)
#Nutrient2 #book எலுமிச்சையில் விட்டமின் சி உள்ளது. Hema Sengottuvelu -
-
வெங்காயத்தாள் காலிஃப்ளவர் மசாலா(spring onion,cauliflower masala in Tamil)
*காலிப்ளவரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது.*வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள் அடங்கியுள்ளன.இவை இரண்டும் கலந்து நாம் உணவாக செய்து சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டாக்கும்.#Ilovecooking kavi murali -
-
-
பீட்ரூட் இட்லி (Beetroot idli Recipe in Tamil)
#nutrient3#bookபீட்ரூட்டில் பைபர் அயன் விட்டமின் b9 மெக்னீசியம் பொட்டாசியம் விட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளது Jassi Aarif -
-
பீட்ரூட் மில்க்ஷேக் (Beetroot milkshake recipe in tamil)
#nutrient3பீட்ரூட்டில் அதிகளவில் இரும்புசத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதுIlavarasi
-
ஏத்தன் பழம் பொரி
#nutrient2 #book வாழைப்பழத்தில் விட்டமின் ஏ, விட்டமின் பி6, விட்டமின் சி உள்ளது Dhanisha Uthayaraj -
எலுமிச்சை சாதம் (lemon rice in tamil)
எலுமிச்சை விட்டமின் சி சத்து மிக்கது. உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியது. சுவையான எலுமிச்சை சாதம் சுலபமாக செய்யும் முறை இதோ !#goldenapron3#book Meenakshi Maheswaran -
-
எலுமிச்சை ரசம் (Elumichai rasam recipe in tamil)
#GA4#week12#Rasamஎலுமிச்சையில் விட்டமின் சி சத்து உள்ளது இது ஸ்கின்னுக்கு நல்லது. Sangaraeswari Sangaran -
-
-
கேரட் மில்க் ஷேக்
கேரட்டில் விட்டமின் சி இருப்பதால் கண்பார்வைக்கு இந்த மில்க்ஷேக் மிக நல்லது அதிலும் குழந்தைகளுக்கு தேன் சேர்ப்பதால் மிகமிக நல்லது Jegadhambal N -
பாலக் கிரேவி
#cookwithfriends #sowmyasundar பாலக் கீரையில் இரும்பு சத்து, விட்டமின் சி நிறைந்துள்ளது Shyamala Devi -
-
சேனைக்கிழங்கு கட்லெட் (Senaikizhangu cutlet Recipe in Tamil)
#nutrient3#bookசேனை கிழங்கில் நார்ச்சத்து மேங்கனிஸ் விட்டமின் பி6 விட்டமின் E பொட்டாசியம் காப்பர் வைட்டமின் சி பாஸ்பரஸ் அனைத்தும் உள்ளது Jassi Aarif -
-
சேனை ரோஸ்ட்
#Nutrient 2 #book சேனை கிழங்கில் வைட்டமின் சி பொட்டாசியம். மாங்கனீஸ் மற்றும் நார்த்து உள்ளது. Hema Sengottuvelu -
-
கேரட் இஞ்சி சாறு (Carrot inji saaru Recipe in Tamil)
#nutrient2 #book. கேரட் சாரி அதிகமான விட்டமின் சி உள்ளது. இது கண்பார்வைக்கு நல்லது Dhanisha Uthayaraj -
-
கமெண்ட் (3)