சமையல் குறிப்புகள்
- 1
அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்.
- 2
பால் பொங்கி வரும் போது பாலடையைச் சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்.
- 3
பாலடை நன்றாக வெந்ததும் சீனியை சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.
- 4
ஒரு சிறிய பேனில் நெய் விட்டு முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் இரண்டையும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
- 5
பாலடை பிரதமனில் வறுத்த முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ், ஏலக்காய் தூள், தேங்காய் பால் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
- 6
அருமையான சுவையில் பாலடைப் பிரதமன் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பிரவுனி பிஸ்கட்😊😊😊 (Brownie biscuit recipe in tamil)
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்சது பிஸ்கட். சாக்லேட் சுவை நன்றாக இருக்கும். #GA4 #week16 Rajarajeswari Kaarthi -
-
-
-
-
ஈஸியான பால் பாயசம்
#book#lockdownஇப்போது நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுலபமாக வீட்டிலேயே செய்யக்கூடிய ஸ்வீட் பால் பாயசம். Aparna Raja -
-
-
-
-
-
-
-
பஞ்சவர்ண டிலைட் (no essence)
#Np2கல்யாண வீட்டில் முன் வார விருந்தில் நாள் ஒன்று வீதம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கலர் இல் பறி மாற படும். செம்பியன் -
-
-
-
-
-
Carrot kheer
#carrot #bookகேரட்டில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. கேரட் தினமும் சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. MARIA GILDA MOL -
அரிசி பாயசம்
#அரிசிவகைஉணவுகள்திடீரென்று விருந்தினர் வந்து விட்டால் பச்சரிசியும், பாலும் இருந்தால் போதும். உடனடியாக அரிசி பாயசம் செய்து விடலாம். Natchiyar Sivasailam -
-
-
காஞ்சிபுரம் இட்லி #the.chennai.foodie #contest
காஞ்சிபுரம் இட்லியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்😍 #the.chennai.foodie Kavitha Krishnakumar -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12510053
கமெண்ட்