மாம்பழ புளிசேரி (Mambazha pulissery recipe in tamil)

#nutrient3 #mango #goldenapron3 மாம்பழத்தில் நார் சத்து அதிகம் உள்ளது
மாம்பழ புளிசேரி (Mambazha pulissery recipe in tamil)
#nutrient3 #mango #goldenapron3 மாம்பழத்தில் நார் சத்து அதிகம் உள்ளது
சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழத்தின் தோலை உரிக்கவும்
- 2
பச்சை மிளகாய் ஐ நன்கு அரைத்து எடுக்கவும் அதனை மாம்பழத்தோடு சேர்க்கவும்
- 3
அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை மற்றும் தண்ணிர் சேர்த்து வேகவிடவும்
- 4
தேங்காய், மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும் மாம்பழம் வெந்ததும் அதனை இத்துடன் சேர்த்து கொதிக்கவிடவும்
- 5
தயிருடன் சிறுது தண்ணிர் சேர்த்து அரைத்து மாம்பழத்துடன் சேர்க்கவும்
- 6
அதை கொதிக்கவைக்க கூடாது சூடானால் மட்டும் போதும் அடுப்பை அணைக்கவும்
- 7
ஒரு தாளிப்பு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும்
- 8
மாம்பழ புளிசேரி ரெடி
- 9
குறிப்பு:
தயிரை கொதிக்கவைத்தல் தயிர் பிரிந்துவிடும்
மாம்பழம் இனிப்பு குறைவாக இருந்தால் சக்கரை சேர்த்து கொள்ளலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மேங்கோ லஸ்ஸி(Mango lassi recipe in tamil)
#mango #goldenapron3 #nutrient3 மாம்பழத்தில் நார் சத்து உள்ளது Soulful recipes (Shamini Arun) -
மேங்கோ coconut லட்டு (Mango coconut laddu recipe in tamil)
#nutrient3 #mango #goldenapron3 ( மாம்பழத்தில் நார் சத்து உள்ளது, தேங்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
மாங்காய் சட்னி (Maankaai chutney recipe in tamil)
#mango #nutrient3 #goldenapron3(மங்காவில் நார் சத்து உள்ளது, புதினாவில் இரும்பு மற்றும் நார் சத்து உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
மாம்பழ மோர் குழம்பு (Maambazha morkulambu Recipe in Tamil)
#nutrient3 #goldenapron3 #book #mango Sarojini Bai -
மாம்பழ புளிசேரி (Maambala puliseri recipe in tamil)
#nutrient3மாம்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.Ilavarasi
-
மேங்கோ rabdi (Mango rabdi recipe in tamil)
#mango #nutrient3 #goldenapron3 மாம்பழத்தில் நார் சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
Mango fritters (Mango fritters recipe in tamil)
#mango #nutrient3 #familyமாம்பலத்தில் நார் சத்து மிகுந்து உள்ளது. MARIA GILDA MOL -
Mango pie (Mango pie Recipe in Tamil)
#mango #nutrient3 #familyமாம்பலத்தில் நார் சத்து மிகுந்து உள்ளது. MARIA GILDA MOL -
தர்பூசணி தோல் முட்டை பொரியல் (Tharboosani thol muttai poriyal recipe in tamil)
#nutrient3 (தர்பூசணியில் இரும்பு மற்றும் நார் சத்து நிறைந்துள்ளது, முட்டையில் இரும்பு சத்து உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
-
மாங்கோ ஓரியோ பர்ஃபைட் (Mango oreo purfite recipe in tamil)
#mango#goldenapron3#nutrient3Sumaiya Shafi
-
பாணி பூரி (Pani poori recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3(உருளைக்கிழங்கு நார் சத்து, வெங்காயம் நார் சத்து, புதினா இரும்பு சத்து, மல்லி இலை இரும்பு மற்றும் நார் சத்து ) Soulful recipes (Shamini Arun) -
-
மாம்பழ கேசரி (Maambazha kesari recipe in tamil)
#nutrient3#mangoமாம்பலத்தில் அதிக அளவு நார் சத்து உள்ளது. மாம்பழத்தை வைத்து ஜூஸ், ஐஸ்கிரீம் என வித்யாசமான ரெசிபி செய்யலாம். இன்றைக்கு நாம் புது விதமாக கேசரி செய்ய போகிறோம். Aparna Raja -
மாம்பழ புளிச்சேரி.. (Mambala puliseri recipe in tamil)
#kerala... மாம்பழ புளிச்சேரி கேரளாவின் பிரபலமான குழம்பு... ஓணம், திருமண விழா போன்ற விசேஷங்களில் இந்த குழம்பிற்கு முதல் இடம் உண்டு... Nalini Shankar -
செட்டிநாடு சிக்கன் குழம்பு (Chettinadu chicen kulambu recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
-
மாம்பழம் அகர் அகர் புட்டிங் (Maambalam agar agar pudding recipe in tamil)
#goldenapron3#nutrient3#family#mango Fathima Beevi Hussain -
மேங்கோ பலுடா (Mango falooda Recipe in Tamil)
#mango#nutrient3மாம்பழத்தில் குறைந்த கலோரி உள்ளது. இதில் ஃபைபர் அயன் விட்டமின் ஏ சி இ மற்றும் கால்சியம் நிறைந்தது Jassi Aarif -
-
கொண்டை கடலை falafal (two ways) (Kondaikadalai falafel Recipe in Tamil)
#nutrient3 #bookகொண்டைக்கடலையில் நார் சத்து, இரும்பு சத்து நிறைத்துள்ளது MARIA GILDA MOL -
வாழைத்தண்டு சூப் மற்றும் சட்னி (Vaazhai thandu soup matrum chutney)
#nutrient3வாழைத்தண்டில் நார் சத்து அதிகமாக உள்ளது.Sumaiya Shafi
-
-
தர்பூசணி அல்வா (Tharboosani halwa recipe in tamil)
#family #nutrient3 தர்பூசணியில் இரும்பு மற்றும் நார் சத்து அதிகம் உள்ளது.... குழந்தைகளுக்கு இது ரொம்ப புடிக்கும் என் குழந்தை இதை விரும்பி சாப்பிட்டான் Soulful recipes (Shamini Arun) -
அடுப்பே இல்லாமல் 5 நிமிடத்தில் செய்யக்கூடிய மாம்பழப்பாயாசம் (Maambala payasam recipe in tamil)
#mango#family#nutrient3 Shuju's Kitchen -
மாம்பழ தேங்காய் குழம்பு
#vattaram#week6 - மாம்பழம்...இனிப்பு,புளிப்பு, காரம் கலந்த சுவையில் தேங்காய் மாம்பழ குழம்பு... Nalini Shankar -
-
பஜ்ஜி (வாழைக்காய், வெங்காயம், கற்பூரவல்லி) (Bajji recipe in tamil)
#nutrient3 #family #goldenapron3 (வாழைக்காய் மற்றும் வெங்காயம் நார் சத்து நிறைந்தது, கற்பூரவல்லி இரும்பு சத்து நிறைந்தது ) இந்த பஜ்ஜி ய செஞ்சு தட்டுல வச்சப்போ பாமிலியோட பீச் கு போனதுதான் ஞாபகத்துக்கு வருது Soulful recipes (Shamini Arun) -
மேங்கோ லஸ்ஸி (Mango lassi recipe in tamil)
மாம்பழம் நார்ச்சத்து மிகுந்த பழமாகும்.#nutrient3#mango#family மீனா அபி
More Recipes
கமெண்ட்