ஸ்பைசி பிரட் பாப்கார்ன் (Spicy bread popcorn recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

ஸ்பைசி பிரட் பாப்கார்ன் (Spicy bread popcorn recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 5பிரட் துண்டுகள்
  2. 2 ஸ்பூன் வெண்ணெய்
  3. இரண்டு பல் பூண்டு
  4. 1/2ஸ்பூன்மிளகுத்தூள்
  5. 1/4ஸ்பூன்சீரகத்தூள்
  6. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பிரெட்டை சிறு துண்டுகளாக்கி ஒரு வாணலியில் போட்டு மொறு மொறுப்பாக ஆகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    வேறொரு வாணலியில் வெண்ணை போட்டு பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கி, மிளகு சீரகம் உப்பு மற்றும் வறுத்த பிரெட் துண்டுகளையும் சேர்த்து வதக்கி சாப்பிட்டால் ருசியாக இருக்கும். 🍞🍞🍿🍿🌽🌽🍞🤤🤤😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes