கேரட் பீட்ரூட் பகோடா (Carrot beetroot pakoda recipe in tamil)

#family #nutrient3 #goldenapron3 பீட்ரூட் இல் நார் சத்து மற்றும் இரும்பு சத்து உள்ளது, கேரட் இல் நார் சத்து உள்ளது.. என் குழந்தை பீட்ரூட் சாப்பிடாது அதனால் நான் எப்படி செஞ்சு குடுத்தேன் அவன் பீட்ரூட் என்று தெரியாமலே பீட்ரூட் சாப்பிட்டான் நீங்களும் செய்துபாருங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட் மற்றும் கேரட் ஐ சீவல் வைத்து சீவவும்
- 2
வெங்காயத்தை மெல்லிய slice ஆக வெட்டவும்
- 3
வெங்காயம், பீட்ரூட், கேரட் ஆகியவற்றை ஒரு பாதிரத்தில் வைத்து அத்துடன் மிளகாய் தூள், சீராக தூள், உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மல்லி இலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும் தண்ணிர் சேர்க்கக்கூடாது
- 4
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு மீதமான சூட்டில் வைத்து பீட்ரூட் கேரட் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
- 5
கேரட் பீட்ரூட் பகோடா ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சத்துமிக்க பீட்ரூட் பணியாரம் (Sathumikka beetroot baniyaram recipe in tamil)


பாணி பூரி (Pani poori recipe in tamil)


தர்பூசணி தோல் முட்டை பொரியல் (Tharboosani thol muttai poriyal recipe in tamil)


கேரட் பீட்ரூட் மில்க் ஷேக்(carrot beetroot milkshake)


இந்தியன் கேரட் பக்கோடா(Carrot pakoda recipe in tamil)


பீட்ரூட், கேரட் புட்டு (Beetroot carrot puttu recipe in tamil)


மாங்காய் சட்னி (Maankaai chutney recipe in tamil)


உருளைக்கிழங்கு மசாலா தோசை (Urulaikilanku masala thosai recipe in tamil)


பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)


கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)


கேரட் டிலைட் (Carrot delight Recipe in Tamil)


பஜ்ஜி (வாழைக்காய், வெங்காயம், கற்பூரவல்லி) (Bajji recipe in tamil)


தர்பூசணி அல்வா (Tharboosani halwa recipe in tamil)


வாழைத்தண்டு சூப் மற்றும் சட்னி (Vaazhai thandu soup matrum chutney)


பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)


ஸ்பைசி பீட்ரூட் கோலா உருண்டை குழம்பு(Spicy beetroot kolla urundai kulambu recipe in tamil))


பீட்ரூட் பொரியல்


கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)


சௌ சௌ பகோடா(chow chow pakoda recipe in tamil)


பீட்ரூட் கேரட் பொரியல்


கொண்டை கடலை falafal (two ways) (Kondaikadalai falafel Recipe in Tamil)


பீட்ரூட் லெப்ட்ஓவர் ரைஸ் பால்ஸ் (Beetroot leftover rice balls recipe in tamil)


Mango fritters (Mango fritters recipe in tamil)


கேரட் சலாட் (Carrot salad)🥕🥗


கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)


கேரட் கார பணியாரம் (Carrot spicy paniyaaram recipe in tamil)


கோதுமை பிரட் பகோடா (Kothumai Bread Pakoda recipe in tamil)


கேரட் பீட்ரூட் மல்லித்தழை பூரி (carrot beetroot mallithalai poori recipe in tamil)


மாம்பழ புளிசேரி (Mambazha pulissery recipe in tamil)


பீட்ரூட் கீரை பொரியல் (Beetroot leaves fry)

கமெண்ட்