கொண்டை கடலை சுண்டல் (Kondaikadalai sundal recipe in tamil)

Sindhuja Manoharan
Sindhuja Manoharan @cook_22825145

இரும்பு சத்து மிகுந்த மிக சுலபமான சுவையான உணவு #nutrient3

கொண்டை கடலை சுண்டல் (Kondaikadalai sundal recipe in tamil)

இரும்பு சத்து மிகுந்த மிக சுலபமான சுவையான உணவு #nutrient3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் வெள்ளை கொண்டை கடலை
  2. 1கை பிடி அளவு நறுக்கிய சின்ன வெங்காயம்
  3. 1டீ ஸ்பூன் கடுகு
  4. 1டீ ஸ்பூன் உளுந்து
  5. 1டீ ஸ்பூன் சீரகம்
  6. கருவேப்பிலை
  7. 2-3சிகப்பு மிளகாய்
  8. தேவைக்குதுருவிய தேங்காய்
  9. தேவைக்குஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    1 கப் கடலையை தண்ணீரில் 6-8 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கடலை, தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 4-6 விசில் விடவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து சீரகம் கருவேப்பிலை மிளகாய் சேர்த்து பின் வெங்காயம் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின் கடலை சேர்த்து வதக்கி தேங்காய் செய்து கிளறி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sindhuja Manoharan
Sindhuja Manoharan @cook_22825145
அன்று

Similar Recipes