தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)

#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋
தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)
#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋
சமையல் குறிப்புகள்
- 1
வெதுவெதுப்பான பாலில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை மற்றும் லிஸ்ட் சேர்த்து கலந்து 5 நிமிடம் வைக்கவும்.
- 2
மைதா மாவில், சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு,உருக்கிய வெண்ணெய் மற்றும் லிஸ்ட் கலந்த பால் சேர்த்து மாவை மெதுவாக பிசையவும். தொடர்ந்து பத்து நிமிடம் மாவை நன்கு பிசைந்த பின், ஒரு துணி போட்டு மூடி, ஒரு மணி நேரம் வைக்கவும்.
- 3
துருவிய தேங்காயுடன் டூட்டி ஃப்ரூட்டி பொடித்த செர்ரி பழம் ஏலக்காய் தூள் மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து கலந்து வைக்கவும்.
- 4
ஒரு மணி நேரம் கழித்து பிசைந்த மாவை 2 உருண்டைகளாக பிரித்து, மொத்தமான சப்பாத்தியாக தேய்த்து ஒன்றை பேக் செய்யும் தட்டில் வைத்து அதன் மேல் தேங்காய் பூரணத்தை நிரப்பி, இன்னொரு சப்பாத்தியை அதன் மேல் மூடி ஓரங்களை நன்கு அழுத்தி விடவும்.
- 5
பிரீ ஹிட் செய்த அவனில் 180 டிகிரி செல்சியஸில் 25 நிமிடம் பேக் செய்து எடுக்கவும். சாஃப்டான சுவையான தேங்காய் பன் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
தேங்காய் பன்
#bake தேங்காய் பன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்ப்போம்... Thulasi -
-
-
டாக்சாக்லேட் டூட்டி ஃப்ரூட்டி ஓரியோ கப்கேக்(Dark chocolate tootyfrooty oreo cupcake recipe in tamil)
#arusuvai1 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
மஞ்சள் பூசணி பன் (yellow pumpkin bun) (Manjal poosani bun recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த மஞ்சள் பூசணிக்காய் வைத்து மினி பன் பேக் செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. இரு வண்ணங்களுடன் பார்ப்பதற்கும் அழகாக இருந்தது. எனவே இங்கு பகிர்ந்துள்ளேன். Renukabala -
-
-
டிரை ஃப்ரூட் புட்டிங் (Dry fruit pudding recipe in tamil)
#cookpadturns4#cookwithdryfruits Meenakshi Ramesh -
தேங்காய் பிஸ்கட் (Thenkaai biscuit recipe in tamil)
சுலபமாக தேங்காய் பிஸ்கட் வீட்டுலேயே செய்யலாம் வாங்க. #bake #NoOvenBaking Tamil Masala Dabba -
-
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. Meena Ramesh -
-
-
-
Dry kala jamun (Dry Kala jamun Recipe in Tamil)
#arusuvai1 ட்ரை காலா ஜாமுன் சுவையான ஜாமுன் வகை ஆகும். 😋 Meena Ramesh -
-
-
-
More Recipes
கமெண்ட் (6)