எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3கரண்டி ராகி மாவு
  2. 1வெங்காயம்
  3. 2மிளகாய் பொடியாக(அ)1 ஸ்பூன் மிளகாய் தூள்
  4. 1 கேரட்
  5. 2ஸ்பூன் எண்ணெய்
  6. சிறிதுகறி வேப்பிலை
  7. சிறிதுகொத்தமல்லி இலை
  8. தேவையான அளவுஉப்பு
  9. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ராகி மாவு, உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், துருவிய கேரட், 1ஸ்பூன்எண்ணெய், கறி வேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    சிறிய உருண்டைகளாக உருட்டி துணியில் வைத்து கையினால் அழுத்தம் கொடுக்கவும்.

  3. 3

    தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி மாவை சுட்டு எடுக்கவும். சத்தான ராகி ரொட்டி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
அன்று

Similar Recipes