சின்ன வெங்காயம் தேங்காய் சட்னி (Chinna venkayam thenkaai chutney recipe in tamil)

Dhanisha Uthayaraj @cook_18630004
சின்ன வெங்காயம் தேங்காய் சட்னி (Chinna venkayam thenkaai chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் துருவிய தேங்காய் ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு பச்சை மிளகாய் ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவேண்டும் அதில் ஒரு ஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு சேர்க்க வேண்டும் அதோடு இரண்டு வரமிளகாய் நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது அதை வைத்திருக்கும் தேங்காய் சட்னியுடன் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.
- 3
சுவையான தேங்காய் சட்னி ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும் எளிதாக செய்யக்கூடிய சுவைமிகுந்த சட்னி #GA4#week4 Sait Mohammed -
-
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
அடுப்பில் வைக்காது மிகவும் குறுகிய நேரத்தில் பச்சையாக செய்யக்கூடிய தேங்காய் சட்னி #chutney Pooja Samayal & craft -
-
-
-
தேங்காய் பொட்டுக்கடலை தண்ணீர் சட்னி(Thenkaai pottukadalai thanner chutney recipe in tamil)
#chutney Vijayalakshmi Velayutham -
-
-
-
-
கிராமத்து ஸ்டைல் தேங்காய் சட்னி
#combo4மிகவும் குறைவான நேரத்தில் செய்யக்கூடிய அதே சமயம் மிகவும் சூப்பரான சுவையில் செய்யும் சட்னி தேங்காய் சட்னி.. இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல் வடை என எல்லா உணவுகளுக்கும் சூப்பர் காம்பினேஷன் ஆக விளங்குவது தேங்காய் சட்னி ...சுவையான தேங்காய் சட்னியை சுவைக்கலாம் வாங்க Sowmya -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12693726
கமெண்ட்