உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kurma recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் தேங்காய், முந்திரி பருப்பு, கிராம்பு, 1/2ஸ்பூன் சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்து வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு தோள் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். 8 மணி நேரம் பட்டாணியை தண்ணீரில் ஊற வைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் 1/2ஸ்பூன் சோம்பு, பிரியாணி இலை, கல்பாசி சேர்த்து தாளித்து கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் நீளமாக நறுக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து கிளறி அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து குக்கரை மூடி வைத்து 2 விசில் விட்டு இறக்கவும். பூரியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா 🥔 (Urulaikilanku pattani kuruma recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
காய்கறி இல்லாத குருமா(no vegetable kurma recipe in tamil)
#qkவீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில்,எளிமையாக சுவையாக இந்த குருமா செய்து இட்லி,தோசை,சப்பாத்தி இவற்றிற்கு செய்து கொள்ளலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
வெஜ் குருமா(veg kurma)
#colours3ஹோட்டல் போல் குருமாவை வீட்டிலேயே சுலபமாக‚சுத்தமாக செய்யலாம். வீட்டில் உள்ள எந்த காய்கறிகளாக இருந்தாலும் இதில் சேர்க்கலாம். இதை நான் கேரள பத்திரியுடன் பரிமாறி உள்ளேன். கேரள பத்திரி ரெசிபி நான் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் தேவைப்பட்டால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் குருமாவை சப்பாத்தி‚ தோசை‚ இட்லி‚பரோட்டா கூட வைத்து சாப்பிடலாம். Nisa -
-
-
-
-
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் மசாலா கறி (Urulaikilanku murunkaikaai masala kari recipe in tamil)
#arusuvai3 BhuviKannan @ BK Vlogs -
-
தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil)
இது சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பரோட்டா ஆகிய அனைத்திற்கும் நன்றாக இருக்கும். இதில் எந்த விதமான பாக்கெட் பொடிகளும் சேர்க்க படவில்லை. மிகவும் ஆரோக்கியமான குருமா parvathi b -
-
-
கமெண்ட் (2)