வாழைக்காய் பொடிமாஸ் (Vaazhaikkaai podimass recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரை வாழைக்காயை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும். வாழைக்காய் தோல் கருப்பாக மாறும் வரை வேக விடவும். பிறகு ஆற விட்டு தோலை உரித்துக் கொள்ளவும். கேரட் துருவியில் வாழைக்காயை சன்னமாக துருவிக் கொள்ளவும்
- 2
துருவிய வாழைக்காய் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது 5 சின்ன வெங்காயம் பொடியாக அரிந்து கொள்ளவும். 3 பச்சை மிளகாயை பொடியாக அரிந்து கொள்ளவும். 2 டீஸ்பூன் தேங்காய்த் துருவல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு பெரிய வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு பெருங்காயத்தூள் சேர்த்து சிவக்க விடவும். பிறகு அதில் பொடியாக அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிவக்க வதக்கவும். வதங்கிய பின் துருவிய வாழைக்காயை உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டிக் கொள்ளவும். கொத்துமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.
- 4
சுவையான வாழைக்காய் பொடிமாஸ் தயார். சாதத்துடன் தொட்டு சாப்பிடவும், சாதத்தில் கலந்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைக்காய் பொடிமாஸ் (Vaazhaikkaai podimass recipe in tamil)
மிகவும் சுவையான பொடிமாஸ் காரக்குழம்பு உடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.. Raji Alan -
-
-
-
-
-
கேரளா ஸ்டைல் வாழைக்காய் புட்டு (Kerala Style Valaikkai Puttu recipe in tamil)
#arusuvai3 Shyamala Senthil -
-
-
-
உருளைக்கிழங்கு பொடிமாஸ் (Urulaikilanku podimass recipe in tamil)
Arusuvai3இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் மிகவும் சுவையாக இருக்கும்.வெங்காய சாம்பார் மோர் குழம்பு முருங்கைக்காய் சாம்பார் கத்திரிக்காய் சாம்பார் ரசம் மோர் சாதம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். சப்பாத்தியுடன் சாப்பிடலாம். Meena Ramesh -
-
-
-
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் சாம்பார் (Urulaikilanku murunkaikaai sambar recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
-
பச்சரிசி தேங்காய் சாதம் (Pacharisi satham recipe in tamil)
#poojaஇந்தத் தேங்காய் சாதத்தில் முந்திரிப்பருப்பு அல்லது வறுத்த வேர்க்கடலை சேர்த்து தாளித்து கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
வல்லாரை கீரை மூளைக்கு மிகவும் பலம் சேர்க்கும் கீரையாகும் நித்யா இளங்கோவன் -
-
-
-
வாழைக்காய் பருப்பு கடயல் (vaazhaikaai paruppu kadaiyal recipe in tamil)
மிகவும் சுவையான மற்றும் புதுமையான வாழைக்காய் பருப்பு கடயல். #arusuvai3 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)