உருளைக்கிழங்கு ஸ்பைசி கிரேவி (Urulaikilanku spicy gravy recipe in tamil)

Narmatha Suresh @cook_20412359
உருளைக்கிழங்கு ஸ்பைசி கிரேவி (Urulaikilanku spicy gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளை கிழங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வேக வைத்து கொள்ளவும்.
- 2
வானெலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெங்காயம், தக்காளி, விழுது சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கிய பிறகு மசாலாக்களை சேர்த்து வதக்கவும்.
- 3
வதக்கிய பிறகு வேக வைத்த கிழங்கு,உப்பு,கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். (கிரேவி கொட்டியாக இருப்பதக்கு வேக வைத்த கிழங்கில் கொஞ்சம் கிழங்கை மசித்து சேர்த்து கொள்ளலாம்.)கொதித்த பிறகு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சப்பாத்திக்கு ஏற்ற கிரேவி.சாதத்தில் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பூரி மசாலா (Poori masala Recipe in Tamil)
#அம்மா#nutrient2#அன்னையர் தின வாழ்த்துக்கள்#book Narmatha Suresh -
-
-
-
-
கோழிக்கால் கிரேவி(chicken leg piece gravy recipe in tamil)
அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்டது.. seermughil ammu -
Spicy Tiger Prawn Curry 🍤 (Spicy tiger prawn curry recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
-
வெஜ் கடாய் கிரேவி கோதுமை பரோட்டா (Veg kadaai gravy kothumai parotta recipe in tamil)
#ve G Sathya's Kitchen -
-
-
-
*நார்த் இண்டியன் வெஜ் கடாய் கிரேவி*(veg kadai gravy recipe in tamil)
இது வட மாநிலத்தில் மிகவும் பிரபலமான ரெசிபி.நான் வீட்டில் உள்ள காய்கறிகளை கொண்டு செய்தேன்.மிகவும் அருமையாக வந்தது. Jegadhambal N -
-
-
-
-
மொரு மொரு உருளைக்கிழங்கு பஜ்ஜி (Moru moru urulaikilanku bajji recipe in tamil)
#arusuvai3#goldenapron3 Aishwarya Veerakesari -
வாழைக்காய் மிளகு வறுவல் (Vaazhaikaai milagu varuval recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21 Narmatha Suresh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12799250
கமெண்ட்