சேனைக்கிழங்கு மசாலா (Senaikilanku masala recipe in tamil)

Sahana D @cook_20361448
சமையல் குறிப்புகள்
- 1
சேனைக்கிழங்கு கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் கிழங்கு உப்பு தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
- 2
மிக்ஸியில் தேங்காய் சோம்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி வேக வைத்த சேனைக்கிழங்கு பொரித்து எடுக்கவும்.
- 4
வாணலியில் எண்ணெய் விட்டு அதில் பட்டை லவங்கம் கறிவேப்பிலை இஞ்சி பூண்டு பேஸ்ட் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
பின் தக்காளி மஞ்சள் தூள் உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கி பின் மசாலா அனைத்தும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின் அதில் சேனைக்கிழங்கு சேர்த்து கிளறவும். கடைசியில் அரைத்த விழுதை போட்டு நன்கு வதக்கி மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
சென்னா மசாலா சுண்டல் (Channa masala sundal recipe in tamil)
#goldenapron3#week21குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செய்து பாருங்கள். Sahana D -
-
-
சென்னா மசாலா (chenna masala Recipe in tamil)
#anbanavarkalukkana samayal#book#goldenapron3#Week5 Sahana D -
சேனைக்கிழங்கு வருவல்(Senaikilanku varuval recipe in tamil)
இந்த ரெசிபி அடிக்கடி நாங்க வீட்டுல செய்வோம் எங்க வீட்டுக்காரருக்கு வந்து இது மிகவும் பிடித்த உணவு அதை உங்களுடன் பகிர்ந்து இருக்கேன்..(yam roast)#ga4 week14# Sree Devi Govindarajan -
Spicy Raw Banana Fry#1/காரசாரமான வாழைக்காய் ஃப்ரை (Vaazhaikaai fry recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21#spicy#1 Shyamala Senthil -
-
-
-
பூசணிக்காய் அரைத்த குழம்பு (Poosanikkaai araitha kulambu recipe in tamil)
#goldenapron3#week21 Sahana D -
-
-
சேனைக்கிழங்கு கிரேவி மட்டன் சுவையில் (Senaikilanku gravy recipe in tamil)
#GA4#Week14#yam சேனைகிழங்கு அதிக மாவுச் சத்து நிறைந்த ஒரு உணவாகும் இது மூட்டுவலி இடுப்பு வலிக்கு சிறந்த ஒரு உணவுப் பொருளாகும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
பட்டாணி புதினா மசாலா (Pattani puthina masala recipe in tamil)
#goldenapron3 #pudina Soundari Rathinavel -
வாழைப்பூ சில்லி ப்ரை (Vaazhaipoo chilli fry recipe in tamil)
#arusuvai3 #goldenapron3 #week21 Meena Saravanan -
ஓட்டல் ஸ்டைல் சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
யம்மிய்னா டேஸ்டானா சன்னா மசாலாசப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சை-டிஷ்#hotel#goldenapron3 Sharanya -
-
சேனைக்கிழங்கு கறி(senaikilangu kari recipe in tamil)
#VKகல்யாண வீட்டு ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
-
-
காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala)👌👌
#pms family உடன் இணைந்து அருமையான சுவையான காலிஃப்ளவர் பட்டாணி மசாலா செய்ய ஒரு காலிஃப்ளவரை மஞ்சள் தூள் போட்டு நீரில் வேகவைத்துக் கொள்ளவும்.பின் கடாயில் சமயல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி பட்டை,கிராம்பு,சோம்பு,சீரகம்,பிரியாணி இலை எண்ணெயில் போட்டு வதக்கவும்.பின் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம்,கறிவேப்பிலை, தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா,மிளகாய் பொடி,சீரக தூள்,மல்லித்தூள்,மிளகு பொடி அனைத்தையும் போட்டு வதக்கவும்.பின் அரைத்து வைத்துள்ள தேங்காய், முந்திரி பருப்பு கலவை,உப்பு,பட்டாணி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.பின் வேகவைத்துள்ள காலிஃப்ளவரை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி கொத்துமல்லி இலை தூவி இறக்கவும். காலிஃப்ளவர் பட்டாணி மசாலா தயார்👍👍 Bhanu Vasu -
சேனைக்கிழங்கு கட்லெட் (Senaikilanku cutlet recipe in tamil)
#kids1சேனைக்கிழங்கு உடம்புக்கு நல்லது. ஆனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. அதை அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தால் அவர்களுக்கு பிடிக்கும். Sahana D -
சேனைக்கிழங்கு வறுவல் Elephant yam masala fry)
சேனைக்கிழங்கில் செய்த இந்த வறுவல் மிகவும் சுவையாக இருக்கும்.திருமணம் மற்றும் விசேஷங்களில் அதிகமாக செய்யக்கூடியது.#GA4 #Week14 #Yam Renukabala
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12814562
கமெண்ட் (3)