டாங்கர் குழம்பு (Daankar kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
15 சின்ன வெங்காயம் பூண்டு 15 பல் தோல் நீக்கி கழுவி நறுக்கி வைக்கவும். புளி 1 நெல்லிக்காய் அளவு ஊற விடவும்.
- 2
கடாயில் ஆயில் 3 டீஸ்பூன் விட்டு கடுகு 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு 1 டீஸ்பூன் வரமிளகாய் 8 கிள்ளியது சேர்த்து பொன்னிறமாக தாளித்து நறுக்கிய வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கி கருவேப்பிலை சேர்க்கவும்.
- 3
மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கலக்கி புளி கரைத்து அரை கப் ஊற்றவும்.மூடி வைத்து கொதிக்க விடவும்.
- 4
திறந்து கலக்கி விட்டு வெல்லம் 1டேபிள் ஸ்பூன் சேர்க்கவும்.
- 5
ஒரு கொதிவிட்டு இறக்கிவிடவும். சுவையான டாங்கர் குழம்பு ரெடி. இட்லி தோசைக்கு ஏற்றது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தட்டைப்பயிறு மாவற்றல் குழம்பு (Thattai payaru maavatral kulambu recipe in tamil)
#arusuvai4 Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
கறிவேப்பிலை பூண்டு குழம்பு (Kariveppilai poondu kulambu recipe in tamil)
#Arusuvai4 Sudharani // OS KITCHEN -
-
-
ஆமவடை மோர் குழம்பு (Aamavadai morkulambu recipe in tamil)
#arusuvai4ஆமவடை மோர் குழம்பு எங்கள் பெரியம்மாவிடம் நான் கற்றுக்கொண்டேன். அவர்கள் இதை கேதாரகௌரி விரதம் இருந்து மறுநாள் செய்வார்கள். Shyamala Senthil -
-
-
-
தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு (Thattaipayaru kathirikkai kulambu recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
-
முருங்கைக்காய் காரக்குழம்பு (Murunkaikaai kaara kulambu recipe in tamil)
# arusuvai4 புளிப்புமுருங்கைக்காய் காரக்குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும். Soundari Rathinavel -
சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு
#Colour1பார்த்த உடனே சுவைக்க தூண்டும் சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு Vaishu Aadhira -
தூதுவளைக் கீரை குழம்பு (Thoothuvalai keerai kulambu recipe in tamil)
#leafதூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகையாகும். இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு.காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும். மேலும் பல மருத்துவ குணங்கள் நிறைந்த கீரை. Shyamala Senthil -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12828751
கமெண்ட் (2)