உருளைக்கிழங்கு சப்பாத்தி

Hemashri
Hemashri @cook_24223596

உருளைக்கிழங்கு சப்பாத்தி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 2கப்கோதுமை மாவு
  2. 4உருளை கிழங்கு
  3. தேவையான அளவு உப்பு
  4. 2ஸ்பூன்மிளகாய் பொடி
  5. 1/2ஸ்பூன்தனியா பொடி
  6. 1/2ஸ்பூன் சீரக பொடி
  7. தேவையான அளவு நெய்
  8. தேவையான அளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவை உப்பு, தண்ணீர் விட்டு மிருதுவாக பிசைந்து கொள்ளவும்
    1/2மணி நேரம் வைத்திருக்கவும்.உருளை கிழங்கை குக்கரில் வேகவைத்து மசித்து கொள்ளவும்.

  2. 2

    கடாயில் நெய் விட்டு மசித்த உருளை கிழங்கை போட்டு அதனுடன் மிளகாய் தூள்,மல்லி தூள், உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

  3. 3

    பின்னர் சப்பாத்தி மாவை உருண்டைகளாக்கி கோதுமை மாவை தொட்டு நன்றாக தேய்த்து அதன் நடுவில் உருளை மசாலா கலவையை சேர்த்து மூடி மீண்டும் தேய்க்கவும்.

  4. 4

    பின்னர் சப்பாத்தி கல்லில் ஒவ்வொன்றாக போட்டு எடுத்து நெய் தடவி சுட சுட பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hemashri
Hemashri @cook_24223596
அன்று

Similar Recipes