வாழைப்பூ கோலா (Vaazhaipoo kola recipe in tamil)

Chitra Kumar
Chitra Kumar @cook_16899134

#arusuvai3வாழைப்பூ வடையை விட சுவையானது இதில் கோழிகறி சேர்க்கின்றேன் பிடிக்காதவர்கள் சேனை அல்லது உருளைக் கிழங்கு வேகவைத்து சேர்க்கலாம்

வாழைப்பூ கோலா (Vaazhaipoo kola recipe in tamil)

#arusuvai3வாழைப்பூ வடையை விட சுவையானது இதில் கோழிகறி சேர்க்கின்றேன் பிடிக்காதவர்கள் சேனை அல்லது உருளைக் கிழங்கு வேகவைத்து சேர்க்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமி
5 பரிமாறுவது
  1. 1கப்வாழைப்பூ
  2. 100கிராம்சிக்கன்
  3. 1/2கப்கடலைமாவு
  4. 1வெங்காயம்
  5. 2பச்சைமிளகாய்
  6. கருவேப்பிலை புதினா மல்லி சிறிது
  7. உப்பு
  8. எண்ணை
  9. 1ஸ்பூன்கரம்மசால்
  10. 1ஸ்பூண்சோம்பு
  11. 1/2ஸ்பூண்மிளகாய் தூள்
  12. 1ஸ்பூன்இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கியது

சமையல் குறிப்புகள்

30நிமி
  1. 1

    வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கழுவி வைக்க லேண்டும்

  2. 2

    எலும்பில்லாத சிக்கனாக எடுத்து மிக்சியில் அரைத்து வாழைப்பூ கடலைமாவு சிக்கன் உப்பு மசாலா பொடியாக நறுக்கிய வெங்காயம் மிளகாய் மல்லி புதினா கருவேப்பிலை பூண்டு இஞ்சி சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டையாக பிடித்து வைக்கவும்

  3. 3

    சட்டியில் எண்ணை காயவைத்து அதில் உருட்டி வைத்துள்ள வாழைப்பூ உருண்டையை வேகவிட்டுபொரித்து எடுக்கவும்

  4. 4

    இந்த கால பிள்ளைகள் வாழைப்பு விரும்பி சாப்பிட மாட்டார்கள் அவர்களை சாப்பிட வைக்க இதுபோல் செய்து கொடுத்தால் நல்லதே

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chitra Kumar
Chitra Kumar @cook_16899134
அன்று

Similar Recipes