எழுமிச்சை ஜுஸ் நாட்டு சர்க்கரையுடன் (Elumichai juice recipe in tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 3எழுமிச்சை
  2. நாட்டு சர்க்கரை தேவைக்கு ஏற்ப
  3. புதினா இலைகள் சிறிதளவு
  4. 3கப் குளிர்ந்த

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    தண்ணீருடன் சர்க்கரையை நன்றாக கரைக்கவும்

  2. 2

    தண்ணீர் சர்க்கரையுடன் எலுமிச்சம்பழத்தை பிழியவும். சிறிது புதினா இலைகளை கிரஸ் செய்து மேலே போடவும்.

  3. 3

    சில்லென்று பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes