ஆரோக்கியமான நாட்டு சர்க்கரை மாதுளை ஜூஸ் (Maathulai juice recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 nimidam.
2 பரிமாறுவது
  1. 2மாதுளை
  2. 1/2 கப் காய்ச்சி ஆற வைத்த பால்
  3. 4 ஸ்பூன் நாட்டு சர்க்கரை (தேவைக்கேற்ப)
  4. 1 ஏலக்காய்.

சமையல் குறிப்புகள்

10 nimidam.
  1. 1

    முதலில் மாதுளை முத்துக்களை மிக்ஸியில் போட்டு நாட்டு சர்க்கறையுடன் ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஜூஸை வடி கட்டி எடுத்து கொள்ளவும்.(ice cube தேவையானால் சேர்த்துக்கவும்)

  2. 2

    அத்துடன் தேவையான பால் விட்டு mix பண்ணி சாப்பிடவும்.. பால் குடிக்காதத குழந்தை களுக்கு இப்படி குடுத்தால் உடம்புக்கு தேவையான சத்து கிடைக்கும்..இனிப்பு தேவை க்கேத்தது போல் சேர்த்துக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes