முட்டைக்கோஸ் துவையல் (Muttaikosh thuvaiyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு உளுந்து பருப்பு வர மிளகாய் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
- 2
வாணலியில் பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் புளி சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி கொள்ளவும்.
- 3
மிக்ஸியில் தேங்காய் வறுத்த பருப்புகள் முட்டைக்கோஸ் புளி உப்பு பெருங்காயம் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
- 4
தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்து பருப்பு தாளித்து கொட்டவும். முட்டைக்கோஸ் துவையல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டைக்கோஸ் வடை (Muttaikosh vadai recipe in tamil)
#arusuvai5குழந்தைகள் முட்டைக்கோஸ் விரும்பி சாப்பிட மாட்டார்கள். முட்டைக்கோஸை இப்படி வடையாக செய்து கொடுங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Sahana D -
பீர்க்கங்காய் தோல் துவையல் (peerkankaai thool thuvaiyal recipe in tamil)
#arusuvai5பீர்க்கங்காய் தோலில் அதிக சத்து உள்ளது. தோலை வீணாக்காமல் இந்த துவையல் செய்து பாருங்கள். Sahana D -
-
-
-
-
முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)
#GA4#week14#cabbageமுட்டைக்கோஸ் சில நிமிடங்களிலேயே செய்யக்கூடியஒரு சுலபமான காய்கறி அதை வைத்து பொரியல் செய்வதை பார்க்கலாம் Mangala Meenakshi -
முட்டைக்கோஸ் உருளைக்கிழங்கு சப்ஜி (Muttaikosh urulaikilanku sabji recipe in tamil)
#arusuvai5 Manju Jaiganesh -
-
முட்டைகோஸ் பாசிப்பருப்பு பொரியல் (Muttaikosh paasiparuppu poriyal recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
பீர்க்கங்காய் கடலை பருப்பு கூட்டு (Peerkankaai kadalaiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
முள்ளங்கி துவையல்(குளிர்ச்சி) (Mullanki thuvaiyal recipe in tamil)
#GA4 #WEEK4 ஆயில் ஊற்றிக் காய்ந்ததும்,3 ஸ்பூன் உளுந்து,3 ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து கொள்ளவும், பிறகு தட்டில் வைத்து உள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து வதக்கவும்.ஆறிய பிறகு அரைத்து கொள்ளவும். வேண்டுமானால் தாளித்து கொள்ளலாம்.அழகம்மை
-
முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு கூட்டு (Muttaikosh paasiparuppu kootu recipe in tamil)
#GA4#Week14#Cabbage Shyamala Senthil -
ஆட்டுகல் தேங்காய் துவையல் (Thenkaai thuvaiyal recipe in tamil)
#india 2020இன்று எல்லா வேலைகளும் இயந்திரம் சார்ந்த வேலைகள் ஆகிவிட்டது.உலகமே இயந்திர மயமகிவிட்டது. எந்த வேலை செய்யவும் இயந்திரம். எதற்கு எடுத்தாலும் இயந்திரம்.ரோபோ உலகம் என்றும் சொல்லலாம்.உடல் உழைப்பே இல்லை . அம்மிகல் ஆட்டுகல் உபயோகம் இல்லை.அதற்கு பதில் மிக்ஸி கிரைண்டர் அல்ட்ரா கிரைண்டர் இன்னும் எவ்வளவோ மின்னனு சாதனங்கள் உபயோகத்தில் வந்துவிட்டது.மிக்ஸியில் அரைக்கும் அதே துவயலை அதே பொருட்கள் கொண்டு அம்மியில் ஆட்டுகல்லில் கையால் அரைத்து செய்து பாருங்கள்.முற்றிலும் சுவை வேறு பட்டு சாப்பிட அலாதியாக இருக்கும்.மேலும் மெஷினில் வீட்டு வேலைகளை முடித்து விட்டு அதுவும் கூட அரக்க பரக்க அவசரமாக முடித்துவிட்டு காசு கொடுத்து மெஷினில் உடற்பயிற்சி செய்ய பயிற்சி கூடம் செல்ல தேவையே இல்லை.இன்றும் என் வீட்டில் அம்மிகல், ஆட்டுகல் உபயோகத்தில் உள்ளது.இன்று நான் ஆட்டு கல்லில் அரைத்த தேங்காய் சட்னி கொடுத்துள்ளேன்.இரண்டு நாட்கள் வைத்தாலும் கெடாது.மேலும் சுவையும் அருமையாக இருக்கும். Meena Ramesh -
பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
#mom அதிக புரதம் நிறைந்தது, தசை வலிமைக்கு நன்மை தரும்... Viji Prem -
-
சுரைக்காய் துவையல் (Suraikkaai thuvaiyal recipe in tamil)
#arusuvai5மிகவும் சுலபமான ருசியான சுரைக்காய் துவையல் எல்லோரும் செய்து பாருங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் Jassi Aarif -
முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
#அறுசுவை5 Siva Sankari -
பிரண்டை துவையல்
பிரண்டை நார் சத்து மிகுந்தது ஜீரண சக்தியை அதிகரிக்க வல்லது அனைவரும் உண்ணக்கூடிய அரிய மருத்துவ குணம் நிறைந்த உணவு. னன்ற kavitha -
வாழைத்தண்டு துவரம்பருப்பு பொரியல் (vaazhaithandu thuvaram paruppu poriyal recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#arusuvai2முள்ளங்கி நீர் சத்து அதிகம் கொண்டது. வாரம் ஒருமுறை முள்ளங்கி எடுத்து கொண்டால் உடல் எடையை குறைக்க உதவும். Sahana D -
வல்லாரை துவையல் (Vallarai THuvaiyal Recipe in tamil)
வல்லாரை கீரை ஞாபக சக்தியை அதிகரிக்கும். #Chefdeena Manjula Sivakumar -
பீர்க்கங்காய் சட்னி (Peerkankaai chutney recipe in tamil)
#arusuvai5கசப்பில்லாத சுவையான சட்னி Manjula Sivakumar -
-
பிரண்டை துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
#ilovecookingஎலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும், ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தும் தன்மை கொண்டதும், வாயு பிடிப்பை போக்க வல்லதும், கொழுப்பை குறைக்க கூடியதுமான பிரண்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. Madhura Sathish -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12945109
கமெண்ட்